28,912
தொகுப்புகள்
சி (தானியங்கி: 33 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...) |
|||
|work= An Introduction to Fluid Mechanics
|publisher= University of Leeds
|accessdate=23 November 2010}}</ref> [[பாய்ம இயக்கவியல்|பாய்ம இயக்கவிய]]லில்
பாய்மமானது ஒரு மூடப்பட்ட வழித்தடத்தில், உதாரணமாக இரு இணையான தகடுகளுக்கிடையே அல்லது குழாய் வழியே, பயணிக்கும்போது இருவகையான பாய்வுகளில் ஒன்று நிகழும்:
பாய்ம இயக்கவியல் சிக்கல்களில், பாய்ம வழித்தடங்களில் ஏற்படும் பாய்வு வகைகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. பரிமாணமற்ற [[ரெனால்ட்ஸ் எண்]], எவ்வகைப் பாய்வு நிகழும் என்பதைக் கணிக்க உதவுகிறது. எடுத்துக்காட்டாக, நேரான வட்டவடிவ குறுக்குவெட்டுத் தோற்றமுடைய குழாய்ப் பாய்வுகளில் ரெனால்ட்ஸ் எண் 2040<ref name=Recrit>{{cite journal|last=Avila|first=K.|coauthors=D. Moxey, A. de Lozar, M. Avila, D. Barkley, B. Hof|title=The Onset of Turbulence in Pipe Flow|journal=Science|year=2011|month=July|volume=333|issue=6039|pages=192–196|doi=10.1126/science.1203223|url=http://www.sciencemag.org/content/333/6039/192|bibcode = 2011Sci...333..192A }}</ref> வரை பாய்வானது வரிச்சீர் ஓட்டமாகவும் அதற்கு மேல் கொந்தளிப்பு ஓட்டமாகவும் இருக்கும். பாய்வு வகையை நிர்ணயிக்கும் ரெனால்ட்ஸ் எண்ணானது எடுத்துக்கொள்ளப்படும் பாய்வுப் பரிமாணங்களைச் சார்ந்தது, மேலும் வரிச்சீர் ஓட்டத்திலிருந்து கொந்தளிப்புப் பாய்வுக்கு பாய்வு நிலைமாற்றமானது பாய்வு இடையீடுகள் மற்றும் பாய்வு வழித்தடத்தின் சீரற்ற தன்மை ஆகியவற்றைச் சார்ந்தது.
</ref>
எடுத்துக்காட்டாக, வானூர்தி [[இறக்கை]] மீதான காற்றோட்டத்தை எடுத்துக்கொள்ளவும். இறக்கையை ஒட்டிய மிக மெல்லிய காற்றுப்படலம் (வானூர்தியின் அனைத்து பாகங்களுக்கும் பொருந்தும்) [[இடைப்படலம்|எல்லைப்படலம்]] ஆகும். காற்றுக்கு [[பிசுக்குமை]] உண்டாதலால், அப்படலம் இறக்கையில் ஒட்டியவாறு இருக்கும். வானூர்தி காற்றினூடே செல்லும்போது, எல்லைப்படலமானது இறக்கையின் சீரான பரப்பையொட்டி மிருதுவாக செல்லும். இங்கு இப்பாய்வு
|title=A history of aerodynamics and its impact on flying machines
|author=Anderson, J.D.
|
தொகுப்புகள்