கார்பாக்சிலிக் அமிலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி பராமரிப்பு using AWB
வரிசை 1:
 
[[Image:Carboxylic-acid.svg|thumb|150px|கார்பாக்சிலிக் அமிலத்தின் கட்டமைப்பு]]
[[File:Carboxylate-resonance-hybrid.png|thumb|150px|கார்பாக்சிலேட்டு அயனி]]
[[Image:Carboxylic-acid-group-3D.png|thumb|150px|கார்பாக்சில் குழுவின் முப்பரிமாணக் கட்டமைப்பு]]
 
'''கார்பாக்சிலிக் அமிலம்''' ''(carboxylic acid)'' என்பது தன்னுடைய கட்டமைப்பில் குறைந்தது ஒரு கார்பாக்சில் குழுவையாவது (C(=O)OH) <ref>{{GoldBookRef|title=carboxylic acids|file=C00852}}</ref> கொண்டுள்ள [[கரிமச்சேர்மம்]] கார்பாக்சிலிக் அமிலம் எனப்படுகிறது. இதனுடைய அமைப்பு வாய்ப்பாடு R–COOH, ஆகும். இவ்வாய்ப்பாட்டிலுள்ள R என்பது ஆல்க்கைல் அல்லது ஓர் அரைல் மூலக்கூறைக் குறிக்கிறது. கார்பாக்சிலிக் அமிலங்கள் பரவலாகத் தோன்றுகின்றன. [[புரதம்|புரதங்களை]] உருவாக்கும் [[அமினோ அமிலம்|அமினோ அமிலங்கள்]], [[புளிங்காடி|வினீகரின்]] ஒரு பகுதியாகவும் வளர்சிதை மாற்றத்தில் உருவாகக் கூடியதுமான [[அசிட்டிக் அமிலம்]] உள்ளிட்டவையும் கார்பாக்சிலிக் அமிலங்களே ஆகும்.
 
கார்பாக்சிலிக் அமிலத்தின் உப்புகளும் எசுத்தர்களும் கார்பாக்சிலேட்டுகள் எனப்படுகின்றன. ஒரு கார்பாக்சில் குழு புரோட்டான் நீக்கம் செய்யப்பட்டால் அதனுடைய இணை காரம் ஒரு கார்பாக்சிலேட்டு எதிர்மின் அயனியை உருவாக்குகிறது. கார்பாக்சிலேட்டு அயனிகள் ஒத்திசைவால் உறுதிப்படுத்தப்பட்டவை ஆகும். இந்த அதிகரிக்கப்பட்ட நிலைப்புத்தன்மை கார்பாக்சிலிக் அமிலங்களை ஆல்ககால்களைக் காட்டிலும் அதிக அமிலத்தன்மை கொண்டவையாக ஆக்குகின்றன.
 
== உதாரணங்களும் பெயரியலும் ==
 
கார்பாக்சிலிக் அமிலங்கள் பொதுவாக அவற்றின் எளிய திட்டம் சாரா பெயர்களைப் பயன்படுத்தி அடையாளம் காணப்படுகின்றன. வழக்கமாக அவற்றின் பின்னொட்டு இக் அமிலம் என்று முடிவு பெறுவனவாக இருக்கும். இவற்ருக்கு ஐயுபிஏசி முறையில் பரிந்துரைக்கப்பட்ட பெயர்களும் உள்ளன.இம்முறையில் கார்பாக்சிலிக் அமிலங்கல் ஆயிக் அமிலம் என்ற பின்னொட்டைக் கொண்டு முடிவனவாக இருக்கின்றன <ref>[http://www.acdlabs.com/iupac/nomenclature/79/r79_24.htm Recommendations 1979]. Organic Chemistry IUPAC Nomenclature. Rules C-4 Carboxylic Acids and Their Derivatives.</ref>.
 
உதாரணமாக எளிய முறையில் பியூட்டைரிக் அமிலம் (C3H7CO2H) என்று அழைக்கப்படும் கார்பாக்சிலிக் அமிலம் ஐயுபிஏசி முறையில் பியூட்டனாயிக் அமிலம் என்று அழைக்கப்படுகிறது.
 
ஒரு கார்பாக்சிலிக் அமிலத்தைக் கொண்டிருக்கும் அணைவுச் சேர்மங்களுக்குப் பெயரிடும் போது வேறு பதிலீடுகள் இருந்தாலும் தாய்சங்கிலியில் கார்பாக்சிலிக் அமிலம் இணைந்துள்ள இடத்திற்கு முதலாவது எண் கொடுக்கப்படுகிறது. உதாரணமாக கார்பாக்சி அல்லது கார்பாக்சிலிக் அமிலம் என்று பெயரிடுவதற்குப் பதிலாக 3-குளோரோபுரோப்பியானிக் அமிலம் எனப்படுகிறது. வேறொரு தாய்கட்டமைப்புடன் கார்பாக்சில் குழு இணைந்திருந்தால் அதை 2-கார்பாக்சிபியூரான் என்று கார்பாக்சி குழு முன்னிலைப்படுத்தப்பட்டு பெயரிடப்படுகிறது.
 
கார்பாக்சிலிக் அமிலத்தின் கார்பாக்சிலேட்டு எதிர்மின் அயனி (R–COO−) பொதுவாக ஏட்டு என்ற பின்னொட்டுடன் சேர்த்து பெயரிடப்படுகிறது. மேலும் பொது வழக்கில் இணை அமிலத்திற்கு இக் என்ற பின்னொட்டும் இணை காரத்திற்கு ஏட்டு என்ற பின்னொட்டும் சேர்த்து அழைக்கப்படுகிறது. உதாரணமாக அசிட்டிக் அமிலத்தின் இணை காரம் அசிட்டேட்டு எனப் பெயரிடப்படுகிறது.
வரி 95 ⟶ 94:
== கார்பாக்சிலிக் தனியுறுப்பு ==
 
தனியுறுப்பு •COOH (CAS# 2564-86-5) நிலைப்புத்தன்மை குறைவாகக் கொண்டது <ref>{{Cite journal|title = Infrared Spectrum and Structure of Intermediates in Reaction of OH with CO|author = Milligan, D. E.|author2=Jacox, M. E.|year = 1971|journal = Journal of Chemical Physics|volume = 54|pages = 927–942|doi=10.1063/1.1675022|issue = 3|bibcode = 1971JChPh..54..927M }}</ref> ஆகும். எலக்ட்ரான் நிலைகாந்த ஒத்திசைவு நிறமாலை முறையில் அமிலப் பிரிகை மாறிலி கணக்கிடப்படுகிறது <ref>The value is p''K''<sub>a</sub>&nbsp;=&nbsp;−0.2&nbsp;±&nbsp;0.1. {{Cite journal|title = ESR Measurement of the p''K''<sub>a</sub> of Carboxyl Radical and Ab Initio Calculation of the Carbon-13 Hyperfine Constant|last1= Jeevarajan |first1=A. S. |last2=Carmichael |first2=I. |last3=Fessenden |first3=R. W.|year = 1990|journal = Journal of Physical Chemistry|volume = 94|pages = 1372–1376|doi=10.1021/j100367a033|issue = 4}}</ref>. கார்பாக்சில் குழு இருபடியாக்கலுக்கு உட்பட்டு ஆக்சாலிக் அமிலமாக உருவாகிறது.
 
== இயற்பியல் பண்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/கார்பாக்சிலிக்_அமிலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது