நெபுலா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Balajijagadeshஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 1:
[[Image:Eagle nebula pillars.jpg|thumb|right|250px|கழுகு நெபுலா]]
[[File:Nursery of New Stars - GPN-2000-000972.jpg|thumb|250px|]]
[[சூரிய மண்டலம்|சூரியக் குடும்பதிற்கு]] அப்பால், தூசு, [[ஐதரசன்]], [[ஹீலியம்]] மற்றும் ஏற்றமடைந்த வாயுக்களால் ஆன திரளான முகிலே '''நெபுலா''' (''Nebula'') ஆகும். நெபுலா என்ற லத்தின் சொல்லுக்கு பனிமூட்டம் அல்லது புகை என்று பொருள்.<ref>[http://www.etymonline.com/index.php?term=nebula Nebula], Online Etymology Dictionary</ref> முதன்முதலாக சிறிய தொலைநோக்கிகளின் மூலம் விஞ்ஞானிகள் வானத்தைப் பார்க்க தொடங்கியபோது ஒளியுடன்ன கூடய புகை போன்ற அமைப்புகளை கண்டார்கள். வழமையாக நெபுலாக்களில் புதிய பல [[விண்மீன்|நட்சத்திரங்கள்]] உருவாகும். உதாரணமாகக் ''கழுகு நெபுலாவைக்'' குறிப்பிடலாம். இப்படியான அண்டவெளி முகில்களில் உள்ள வாயுக்கள் ஈர்ப்பால் ஒன்றிணைந்து [[நட்சத்திரங்கள்|நட்சத்திரங்களை]] உருவாக்குகின்றன. விண்மீன்களாக உருவாகாத மீதி முகில் பிரதேசங்கள் விண்மீன்களின் ஈர்ப்பால் ஒன்றிணைந்து [[கோள்]]கள் உருவாகின்றன.
 
வரிசை 44:
 
{{வானியல்-குறுங்கட்டுரை}}
 
[[பகுப்பு:நெபுலாக்கள்]]
[[பகுப்பு:வானியல்சார் பொருட்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/நெபுலா" இலிருந்து மீள்விக்கப்பட்டது