விண்கல் வீழ் பள்ளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: பராமரிப்பு using AWB
வரிசை 1:
{{சான்றில்லை}}
[[Image:Tycho crater on the Moon.jpg|thumb|300px|நிலவில் உள்ள ஒரு விண்கல் வீழ் பள்ளம்.]]
'''விண்கல் வீழ் பள்ளம்''' (''Impact Crater'') என்பது ஒரு [[கோள்|கோளிலோ]] ஒரு நிலவிலோ [[விண்கல்]] ஒன்று அல்லது விண்கற்கூட்டம் மோதுவதால் ஏற்படும் பள்ளமாகும். இப் பள்ளங்கள் [[சூரியக் குடும்பம்|ஞாயிற்றுத் தொகுதியில்]] உள்ள பல கோள்களில் அவதானிக்கப்படக்கூடிய தோற்றப்பாடுகளில் ஒன்றாகும். இப் பள்ளங்கள் [[புவி|புவியில்]] அரிதெனினும் சில பள்ளங்கள் புவியில் உள்ளன; இவற்றுக்குச் சிறந்த எடுத்துக்காட்டு [[பெரிஞ்சர் பள்ளம்]] ஆகும். புவியில் உயிரினங்கள், மண்ணரிப்பு ஆகியவற்றின் காரணமாக விண்கல் வீழ் பள்ளங்கள் காலப்போக்கில் மறைந்து விடும். ஏனைய கோள்களில் விண்கல் வீழ் பள்ளங்கள் நீண்ட காலத்துக்கு நிலைக்கக்கூடியது. புவியின் [[இயற்கைத் துணைக்கோள்|துணைக்கோளான]] [[நிலா|நிலவில்]] உள்ள பள்ளங்களை நம் வெற்றுக் கண்ணால் அவதானிக்க முடியும்.
 
[[File:Craterstructure.gif|thumb|left|250px|விண்கல் வீழ் பள்ளத்தின் கட்டமைப்பு]]
வரிசை 7:
 
{{வானியல்-குறுங்கட்டுரை}}
 
[[பகுப்பு:விண்கல் வீழ் பள்ளங்கள்| ]]
[[பகுப்பு:நிலா சார்ந்த அறிவியல்]]
"https://ta.wikipedia.org/wiki/விண்கல்_வீழ்_பள்ளம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது