சுழல் மின்னணுவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎வரலாறு: பராமரிப்பு using AWB
வரிசை 2:
 
==வரலாறு==
1980களில் திண்ம நிலை கருவிகளில் சுழற்சியில் தங்கியதான இலத்திரன் கொண்டுசெல்லல் கண்டறியப்பட்டதிலிருந்து '''சுழல் மின்னணுவியல்''' முக்கியத்துவம் பெற்றது. இது ஜோன்சன்(Johnson) மற்றும் சில்சுபீ (Silsbee) ஆகியோரால் 1985இல் அவதானிக்கப்பட்ட இரும்புக் காந்த உலோகங்களிலிருந்து முனைவாக்கப்பட்ட சுழல் இலத்திரன் பாய்வது <ref>{{cite doi|10.1103/PhysRevLett.55.1790}}</ref> அல்பேர்ட் பேர்ட்டு .<ref>{{cite doi|10.1103/PhysRevLett.61.2472}}</ref> மற்றும் பீட்டர் குறுன்பேர்க் முதலானோரால்(1988).<ref>{{cite doi|10.1103/PhysRevB.39.4828}}</ref> தனித்தனியாக அறியப்பட்ட பாரிய காந்தத் தடை [[:en:Giant magnetoresistance]] முதலியவற்றையும் உள்ளடக்கும். ஆயினும் சுழல் மின்னணுவியலின் தோற்றுவாய் இதற்கும் முந்தியதாக மேசேவேய் மற்றும் டெட்ரோவ் ஆகியோரால் முன்னெடுக்கப்பட்ட [[இரும்பு]]க் [[காந்தம்]] அல்லது மீகடத்தி அறிதலுடன் <ref>[http://www.met.iitb.ac.in/~ramani/nvree724/refpapers/tedrowspinpolrevu.pdf PII: 0370-1573(94)90105-8<!-- Bot generated title -->]</ref> மற்றும் 1970களில் யூலியரால் மேற்கொள்ளப்பட்ட கந்த சுரங்கம் குறித்த ஆரம்பப் பரிசோதனைகளுடன் பார்க்கவேண்டியது<ref>{{cite doi|10.1016/0375-9601(75)90174-7}}</ref> ஆனால் சுழல் மின்னணுவியலில் [[குறைக்கடத்தி]]யின் பயன்பாடு 1990இல் சுப்பியியோ டாட்டா மற்றும் தாஸ் முதலானோரால் கொள்கை அளவில் முன்வைக்கப்பட்ட சுழல்புல தாக்கத் [[திரிதடையம்]] பற்றிய முன்மொழிவுடன் ஆரம்பிக்கும். <ref>{{cite journal| doi = 10.1063/1.102730| author = S. Datta and B. Das |title = Electronic analog of the electrooptic modulator|journal = Applied Physics Letters| volume = 56| pages = 665–667|year = 1990|bibcode = 1990ApPhL..56..665D| issue = 7 }}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சுழல்_மின்னணுவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது