சமச்சீரற்ற காபன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1 பைட்டு நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
→‎top: பராமரிப்பு using AWB
(png --> svg (GlobalReplace v0.6.5))
சி (→‎top: பராமரிப்பு using AWB)
 
'''சமச்சீரற்ற காபன் அணு''' என்பது நான்கு வித்தியாசமான அணுக்கள் அல்லது அணுக்கூட்டங்கள் இணைக்கப்பட்ட [[காபன்]] அணுவாகும்.<ref>''Stereochemistry of Organic Compounds '' Ernest L. Eliel, Samuel H. Wilen</ref><ref>IUPAC definition http://goldbook.iupac.org/A00479.html</ref> எந்தவொரு [[சேதனச் சேர்வை]]யினதும் சமச்சீரற்ற காபன் அணுக்களின் எண்ணிக்கையை அறிவதன் மூலம் அதன் [[சமபகுதியம்#திண்மச்சமபகுதியம்|திண்மச் சமபகுதியங்களின்]] எண்ணிக்கையை அறிய முடியும். அதற்கான வழி பின்வருமாறு:
 
: n என்பது சமச்சீரற்ற காபன் அணுக்களின் எண்ணிக்கையாயின் சமபகுதியங்களின் எண்ணிக்கை = 2<sup>n</sup>
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2745557" இருந்து மீள்விக்கப்பட்டது