தடய அறிவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 1:
[[File:Punuk.Alaska.skulls.jpg|thumb|250px| தடய அறிவியல்]]
[[File:Archimedes water balance.gif|thumb|right|180px|ஆர்க்கிமிடீசு தங்க கிரீடமானது தங்க கட்டியை விட அடர்த்தி குறைவானதா என்பதைக் கண்டறிய தனது மிதப்பு பற்றிய கோட்பாட்டை பயன்படுத்தியிருக்கக்கூடும்.]]
'''தடய அறிவியல்''' அல்லது '''தடயவியல்''' (''Forensic Science'') என்பது அறிவியலின் உதவியுடன் குற்றச்செயல்களை ஆராயும் ஓர் துறையாகும். குற்றம் நடந்த இடத்தில் கிடைக்கும் தடயங்களை எடுத்து, அவற்றை சோதனைச் சாலைகளில் ஆராய்ந்து, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் அளவிலான சாட்சியங்களாக தடயவியல் வல்லுனர்கள் மாற்றுகின்றனர். [[குருதி]], [[எச்சில்]], [[மயிர்]], வாகனச் சக்கரங்கள் மற்றும் காலணிகளின் அச்சு, கைரேகை, காலடி தடங்கள் வெடிபொருட்கள், உடலின் பிற திரவங்கள், மதுபானங்கள் போன்றவற்றை தடய அறிவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து முக்கியமான துப்புகளைத் தருகின்றனர். அறிவியல் பூர்வமான ஆதாரங்களாக இவை அமைகின்றன. இது தவிர கையெழுத்து மோசடிகள் குறித்து ஆராய்வதும் இத்துறையில் அடங்கும். வழக்குகளை தீர்க்க உதவும் தகவல்களைச் சேகரித்து தடயவியல் வல்லுனர்கள் காவல்துறைக்கு உதவுகின்றனர். [[மருந்தியல்]], சோதனை, கள அறிவியல் என்ற மூன்று வகையில் தடவியல் பணி அமைகிறது. காவல்துறை, [[சட்ட அமலாக்கத் துறை]], பல்வேறு வகையான சட்ட அமைப்புகள், அரசு மற்றும் [[தனியார் துப்பறியும் நிறுவனங்கள்]] முதலியன தடய அறிவியல் துறையை நாடுகின்றன.<ref name="கல்வி வழிகாட்டி">{{cite web | url=http://kalvivazhikatti.blogspot.in/2010/07/blog-post_3108.html | title=தடய அறிவியல் | accessdate=அக்டோபர் 17, 2012}}</ref> தற்காலத்தில் பெண் தடய அறிவியல் ஆய்வாளர்களும் இப்பணியில் ஈடுபடுகின்றனர்.<ref name="கல்விமலர்">{{cite web | url=http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=1140&cat=10&q=General | title=எங்களைக் கேளுங்கள் | publisher=தினமலர் | accessdate=அக்டோபர் 17, 2012}}</ref>
 
== பணிகள் ==
வரிசை 30:
 
== இந்திய கல்வி நிறுவனங்கள் ==
இந்தியாவில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் தடயவியல் தொடர்பான கல்விகள் வழங்கப்படுகின்றன.
 
* மணிப்பூர் பல்கலைக்கழகத்தில் தடயவியல் அறிவியல் தொடர்பான மூன்றாண்டு பி.எஸ்சி. படிப்பு வழங்கப்படுகிறது.
* தில்லி பல்கலைக்கழகத்தில் குற்றத்தடயவியல் மாந்தவியல் (Forensic Anthropology) பிரிவில் பட்டயப்படிப்பு அளிக்கப்படுகிறது.
* தில்லி பல்கலைக்கழகத்தில் குற்றத்தடயவியல் மாந்தவியல் (Forensic Anthropology) பிரிவில் பட்டயப்படிப்பு அளிக்கப்படுகிறது.
 
* கர்நாடக பல்கலைக்கழகத்தில் (Karnatak University) பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு குற்றவியல் மற்றும் கைரேகை அறிவியல் (Criminology and Forensic Science) விருப்பப் பாடமாகத் தேர்வு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.
 
* தமிழ்நாட்டில் சென்னை [[அண்ணா பல்கலைக்கழகம்]]
* [[சென்னைப் பல்கலைக்கழகம்]]
* உத்தரப்பிரதேசத்தின் ஜான்சியில் உள்ள புந்தேள்கண்ட் (Bundelhkand) பல்கலைக்கழகம்,
* ஆக்ராவில் உள்ள பீமாராவ் அம்பேத்கர் (Bhimrao Ambedkar) பல்கலைக்கழகம்
* ஐதராபாது ஒசுமானியா பல்கலைக்கழகம்
* பாட்டியாலாவில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகம்
* ஒரிசாவின் (ஒடிசாவில்) புவனேசுவரில் உள்ள உத்கால் (Utkal) பல்கலைக்கழகம்
 
* ஒரிசாவின் (ஒடிசாவில்) புவனேசுவரில் உள்ள உத்கால் (Utkal) பல்கலைக்கழகம்
 
ஆகியவற்றில் தடயவியல் தொடர்பான படிப்புகள் வழங்கப்படுகின்றன.<ref name="வி. சங்கரசுந்தர குமார்" />
"https://ta.wikipedia.org/wiki/தடய_அறிவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது