ஒடுக்க-ஏற்ற வேதிவினைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

46 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
பராமரிப்பு using AWB
No edit summary
சி (பராமரிப்பு using AWB)
== பெயர்க் காரணம் ==
=== ஆக்சிசனேற்றம் ===
ஆரம்ப காலத்தில், ஆக்சிசனுடன் ஒரு தனிமம் வினைபுரிந்து அதன் ஆக்சைடாக மாறுவதே, ஆக்சிசனேற்றம் என்று அழைக்கப்பட்டது. எடுத்துக்காட்டாக, [[கார்பன்]](C) [[ஆக்சிசன்|ஆக்சிசனுடன்]](O2) வினைபுரிந்து, கார்பன்-டை-ஆக்சைடைத் தரும் வினையில் கார்பன், ஆக்சிசனேற்றம் அடைந்து எலக்ட்ரான்களை ஆக்சிசனுக்கு வழங்குகிறது. இது ஒரு ஆக்சிசனேற்ற வினையாகும்.

(எ-க): C + O2 -> CO2

பின்னர் ஆக்சிசனை ஒத்த தனிமங்கள் இதே போன்ற வேதி வினையில் ஈடுபடுவது, ஆக்சிசனேற்றம் என்று அழைக்கப்பட்டது. அதன் பின்னர், இப்பெயர் மேலும் பொதுவாக்கப்பட்டு, ஒரு [[தனிமம்]] எலக்ட்ரான்களை இழக்கும் எல்லா வேதிவினைகளுமே, 'ஆக்சிசனேற்ற வினைகள்' என்று அழைக்கப்பட்டன.

=== ஒடுக்கம் ===
'ஒடுக்கம்' என்ற சொல் எடை குறைதலோடு தொடர்புடையது. அதாவது, முற்காலத்தில், [[கனிமூலம்|உலேகத்தாதுக்களான]], உலோகஆக்சைடுகளிலிருந்து, உலோகத்தை உருக்கிப் பிரித்தெடுப்பர். எடுத்துக்காட்டாக சிங்க்ஆக்சைடு(ZnO), கல்கரியுடன்(C) 1673K வெப்பநிலையில் வினைபுரிந்து '[[சிங்க்]]' உலோகமாக ஒடுக்கமடையும் கீழ்கண்ட வினையைக் கருதலாம்.<ref>http://www.textbooksonline.tn.nic.in/Books/12/Std12-Chem-TM-1.pdf</ref>.

(எ.கா): ZnO + C -> Zn + CO

*இந்நிகழ்வில், சிங்க்ஆக்சைடிலிருந்து, ஆக்சிசன் பிரிந்து செல்வதால் எடை குறைகிறது. இதன் காரணமாக, ஆக்சிசன், [[சேர்மம்|சேர்மத்திலிருந்து]] பிரிந்து செல்லும் அனைத்து வினைகளும் 'ஒடுக்க வினைகள்' என்றழைக்கப்பட்டன.
*பின்னர், ஆக்சிசன் வெளியேறும் போது, உலோகத்தின் எலக்ட்ரான்கள் எண்ணிக்கை அதிகரிப்பதைக் கண்டறிந்தார்கள். எனவே எலக்ட்ரான்களை அதிகரிக்கச் செய்யும் அனைத்து வினைகளுமே, ஒடுக்க வினைகள் என்றழைக்கப்பட்டன.

[[File:NaF.gif|400px|thumb|[[சோடியம்]] (Na) [[புளோரின்|ஃப்ளூரினுடன்]] (F) இணைந்து சோடியம்ஃப்ளூரைடைத் (NaF) தரும் வினை ஒரு [[அயனிப் பிணைப்பு]] வினையாகும். இதில் சோடியம் தனது ஒரு எலக்ட்ரானை இழந்து, ஆக்சிசனேற்றம் அடைகிறது. அதேபோல் இவ்வினையில் ஃப்ளூரின் ஒரு எலக்ட்ரானைப் பெற்று, ஒடுக்கம் அடைகிறது.]]

===ஒடுக்க-ஏற்ற வேதிவினைகள்===
தற்காலத்தில் ஆக்சிசனேற்றமும், ஒடுக்கமும் ஒரு வேதிவினையின் எலக்ட்ரான் பரிமாற்ற நிகழ்வுகளை மட்டுமே குறிக்கின்றன. சற்று உற்று நோக்கினால், மேற்சொன்ன அனைத்து வினைகளிலுமே, ஒரு தனிமம் எலக்ட்ரான்களை இழந்தால், மற்றொன்று எலக்ட்ரான்களைப் பெறுகிறது என்பது புலப்படும். எனவே தற்காலத்தில் ஒடுக்க வினைகள், ஆக்சிசனேற்ற வினைகள் இரண்டுமே ஒரே பெயரால், 'ஒடுக்க-ஏற்ற வினைகள்' என்று அழைக்கப்படுகின்றன.

எடுத்துக்காட்டாக கீழ்கண்ட வினையில், [[சோடியம்]](Na) ஆக்சிசனேற்றமும், [[புளோரின்|ஃப்ளூரின்]](F) ஒடுக்கமும் அடைகின்றன.
== உலோக இடப்பெயர்ச்சி ==
[[File:Galvanic cell with no cation flow.png|thumb|350px|கால்வானிக் மின்கலன் போன்ற ஒரு மின்வேதியியல் செல்லில் ஏற்ற ஒடுக்க வினை முக்கியப் பங்கு வகிக்கிறது. துத்தநாக மின்வாய் ZnSO4 கரைசல் மற்றும் ஒருகம்பியுடனும், நுண் துளை வட்டுடன் தாமிர மின்வாய் CuSO4 கரைசலிலும் வைக்கப்பட்டு மின்கலன் தயாரிக்கப்படுகிறது ]]
இந்த வகையிலான வினையில், ஒரு சேர்மத்திலுள்ள அல்லது ஒரு கரைசலிலுள்ள உலோக அணுவானது மற்றொரு உலோகத்தின் அணுவால் இடப்பெயர்ச்சி செய்யப்படுகின்ற வகை வினையாகும்.
* [http://www.chemguide.co.uk/inorganic/redox/definitions.html#top Redox reactions at Chemguide]
* [http://www.webqc.org/balance.php Online redox reaction equation balancer, balances equations of any half-cell and full reactions]

[[பகுப்பு:வேதி வினைகள்]]

==மேற்கோள்கள்==
{{Reflist}}

[[பகுப்பு:வேதி வினைகள்]]
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2745622" இருந்து மீள்விக்கப்பட்டது