கைட்டின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1 பைட்டு நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
→‎top: பராமரிப்பு using AWB
சி (தானியங்கிஇணைப்பு category அசிட்டமைடுகள்)
சி (→‎top: பராமரிப்பு using AWB)
 
[[Image:Chitin.svg|thumb|right|கைட்டின் மூலக்கூறொன்றின் கட்டமைப்பு வரைபடம்]]
 
'''கைட்டின்''' (Chitin) என்பது (C<sub>8</sub>H<sub>13</sub>O<sub>5</sub>N)n [[அசிட்டோகுளுக்கோசாமின்]] என்ற இரசாயனப்பொருளின் நீண்ட [[பல்லுறுப்பி]] ஆகும். இதனை [[இயற்கை|இயற்கையில்]] பரவலாகக் காண முடியும். [[பூஞ்சை|பூஞ்சையின்]] கலச்சுவர், [[மூட்டுக்காலி]]களின் [[புறவன்கூடு]], [[பறவை|பறவைகளின்]] [[அலகு (பறவை)|அலகுகள்]] ஆகியன இவ்[[வேதியியல்|வேதிப்]] பொருளாலேயே ஆக்கப்பட்டுள்ளன. இது பல்வேறு [[மருத்துவம்|மருத்துவ]] மற்றும் [[தொழிற்சாலை|தொழிற்சாலைப்]] பயன்பாடுகளைக் கொண்டுள்ளது.
 
[[Image:Lyristes plebejus.jpg|thumb|right|[[பூச்சி]]யொன்று தனது வளர்ச்சித் தேவையின் பொருட்டு தனது கைட்டினால் ஆன புறவன்கூடை நீக்குகின்றது.]]
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2745648" இருந்து மீள்விக்கப்பட்டது