எக்சு-கதிர்க் குழாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி பராமரிப்பு using AWB
வரிசை 33:
எக்சு-கதிர்குழாயில் தோற்றுவிக்கப்படும் கதிர்களின் செறிவு, இலக்காகப் பயன்படும் உலோகத்தின் [[அணு எண்]]ணிற்கு நேர் வீதத்தில் உள்ளது. டங்சுடனின் அணுஎண் 74 ஆக இருப்பது அதனை இலக்காக பயன்படுத்தக் காரணமாய் அமைகிறது. டங்சுடனின் அதிக உருகு வெப்பநிலையும், அது எளிதில் தூயநிலையில் கிடைக்கப் பெறுவதும், அதன் ஆவி அழுத்தம் குறைவாக இருப்பதும் மேலும் சில முக்கிய காரணங்களாகும். குவிக்கும் கோப்பையிலுள்ள கம்பிச்சுருளை வேண்டியவாறு சூடேற்றி கதிர்களின் செறிவினை மாற்றமுடியும்.
 
குழாய் மின்னூட்டம் mA -மில்லி ஆம்பியரில் அளவிடப்படுகிறது. குவிக்கும் கோப்பை எலக்ட்ரான்களை இலக்கிலுள்ள குவியத்தில் மோதச் செய்கிறது. குவியத்தில் இருந்து கதிர்கள் தோன்றி வெளிப்படுகின்றன.
 
இவ்வாறு தோன்றும் கதிர்களின் செறிவு:
வரிசை 44:
இவற்றை இணைத்து,
 
::<math> I \propto \frac{Z mA s}{d^2}</math> என்று எழுதலாம்.
 
=== எக்சு கதிர் குழாயில் ஏற்படும் பழுதுகள் ===
வரிசை 58:
 
'''எக்சு கதிர் குழாயின் திறன்''' (Efficiency of x ray production ) என்பது எக்சு கதிர் குழயில் பாயும் எலக்ட்ரான்களின் ஆற்றலில் எந்த
அளவு எக்சு கதிர்களாக மாற்றப்பட்டுள்ளது என்பதனைக் காட்டும். இது
 
:f = 1.4 *10^-9 Z V என்று கொடுக்கப்படும். இங்கு
வரிசை 81:
 
*[http://www.rtstudents.com/x-rays/xray-tube.htm X-ray Tube] - A Radiograph of an X-ray Tube
 
*[http://www.crtsite.com/page5.html The Cathode Ray Tube site]
 
*[http://www.nyssrs.org NY State Society of Radiologic Sciences]
 
*[http://www.xraylamp.webd.pl/?sLang=en Collection of X-ray tubes] by Grzegorz Jezierski of Poland
 
*[http://www.excillum.com/ Excillum AB, a manufacturer of metal-jet-anode microfocus x-ray tubes]
 
[[பகுப்பு:இயற்பியல்]]
 
[[பகுப்பு:ஊடுகதிரியல்]]
 
[[பகுப்பு:துகள் முடுக்கிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/எக்சு-கதிர்க்_குழாய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது