மின்னியக்கு விசை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி →‎top: பராமரிப்பு using AWB
 
வரிசை 17:
[[மின்காந்தத் தூண்டல்|மின்காந்தத் தூண்டலில்]], மூடிய சுற்றில் ஒரு சுற்றுச் செல்லும் ஓர் அலகு மின்மத்திற்கு மாற்றப்படும் மின்காந்த ஆற்றலே மின்னியக்கு விசை என்று கொள்ளலாம். அதே சமயம் அந்த மின்மம் சுற்றுகையில் மின் தடையின் காரணமாகத் தன் ஆற்றலை வெப்ப ஆற்றலாக மாற்றிச் சிறிது இழக்கவும் நேரிடலாம்.
 
மின்கலம் அல்லது [[மின்னாக்கி]] போன்ற இரு-முனைக் கலங்களில், அவ்விரு (திறந்த சுற்றுகை) முனைகளின் இடையே இருக்கும் மின்னழுத்தத்தை மின்னியக்கு விசை என்று அளக்கலாம். அங்கே உருவாக்கப்பட்ட மின்னழுத்தத்தைக் கொண்டு அந்தச் சுற்றில் ஒரு மின் சுற்றுகையை இணைக்கும் போது மின்னோட்டத்தை முடுக்கலாம். அவ்வாறு மின்னோட்டம் உண்டாகும்போது இரு முனைகளின் இடையே இருக்கும் மின்னழுத்தம் நிலையாக அதே அளவில் இருப்பதில்லை. இடையே ஏற்படும் மின் தடையின் காரணமாக உள்ளாற்றலை இழப்பதால் இந்த மின்னழுத்தம் சற்றே குறையும்.
 
ஓர் அலகு மின்மத்தின் மின்னழுத்தத்தை அதிகரிக்கத் தேவையான வேலையை மின்னியக்கு விசை என்று வகைப்படுத்தலாம்.
வரிசை 56:
|publisher=McGraw-Hill Professional
|isbn=0-07-025707-8
}}</ref>
 
மின்னியக்கு விசை உருவாக்கும் கருவிகளில் சிலவற்றைக் கீழே காணலாம்:
வரிசை 73:
| edition=6
| publisher=Macmillan
}}</ref>
 
இயற்கையில், ஒரு பரப்பில் எங்கெல்லாம் காந்தப் புல மாற்றம் ஏற்கடுகின்றதோ, அங்கே மின்னியக்கு விசை உருவாகிறது.
"https://ta.wikipedia.org/wiki/மின்னியக்கு_விசை" இலிருந்து மீள்விக்கப்பட்டது