தொடர்ம விசையியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 4:
 
==விளக்கம்==
ஒரு பொருள் தொடர்ந்த திணிவைக் கொண்டிருப்பதாக கருதுவது அப்பொருள் முழுமையாக வெற்றிடத்தை நிரப்புவதாகவும் இடையில் எந்த இடைவெளியோ வெற்றிடமோ இல்லை என்றும் கருதுவதாகும். எனவை இக்கருதுகோள் உண்மைநிலையில் பொருட்கள் அணுக்களால் ஆனவை என்பதையும் எனவே தொடர்ந்த திணைவை கொண்டவை இல்லை என்பதையும் கருத்தில் கொள்வதில்லை. இருப்பினும் அணுவிடை நீளங்களை விட பலமடங்கு கூடுதலான நீள அளவுகளில், இத்தகைய கருதுகோள்கள் பெருமளவில் துல்லியமாக உள்ளன. அடிப்படை இயறுபியல் விதிகளான [[திணிவுக் காப்பு விதி]], [[உந்தம்]], மற்றும் [[ஆற்றல் காப்பு]] போன்றவற்றை இத்தகைய வடிவங்களில் பயன்படுத்தி பொருட்களின் நடத்தையைக் குறித்து விவரிக்கும் [[வகையீட்டுச் சமன்பாடு]]களைப் பெறலாம்.
 
தொடர்ம விசையியல் பாய்ம மற்றும் திடப்பொருட்களின் இயற்பியல் பண்புகளை, எந்தவொரு [[ஆள்கூற்று முறைமை]]யின் கட்டுமின்றி ஆராய்கின்றன. இந்த இயற்பியல் பண்புகள் பின்னர் கணிதவியலில் எந்தவொரு ஆள்கூற்று முறைமையின் கட்டுமின்றி விவரிக்கக்கூடிய [[பல்திசையன்]]களால் குறியீடப்படுகின்றன. இந்த பல்திசையன்களை கணக்கிடுவதற்காக ஆள்கூற்று முறைமைகளில் வெளிப்படுத்த இயலும்.
வரிசை 13:
 
*{{cite book |first=R. C. |last=Batra |year=2006 |title=Elements of Continuum Mechanics |publisher=AIAA |location=Reston, VA}}
 
*{{Cite book
| first = A. Cemel
வரி 70 ⟶ 69:
 
*{{cite book |first=M. E. |last=Gurtin |year=1981 |title=An Introduction to Continuum Mechanics |publisher=Academic Press |location=New York}}
 
*{{Cite book
|first = W. Michael
வரி 129 ⟶ 127:
 
*{{cite book |first=G. A. |last=Maugin |year=1999 |title=The Thermomechanics of Nonlinear Irreversible Behaviors: An Introduction |publisher=World Scientific |location=Singapore}}
 
*{{cite book
| last = Nemat-Nasser
"https://ta.wikipedia.org/wiki/தொடர்ம_விசையியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது