மரபார்ந்த இயக்க மின்னியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category மின்காந்தவியல்
சி →‎top: பராமரிப்பு using AWB
வரிசை 2:
'''மரபார்ந்த மின்காந்தவியல்''' (''Classical electromagnetism'') அல்லது '''மரபார்ந்த இயக்க மின்னியல்''') (''classical electrodynamics'') [[மின்மம்|மின்மங்களுக்கும்]] [[மின்னோட்டம்|மின்னோட்டங்களுக்கும்]] இடையேயான மின்காந்த விசைகளின் தாக்கங்களைக் குறித்து ஆய்கின்ற [[இயற்பியல்]] பிரிவாகும். [[நீளம்|நீளங்களும்]] புல வலிமைகளும் பெரியதாக [[குவாண்டம் விசையியல்]] தாக்கங்களை புறக்கணிக்குமளவில் இருக்கும்போது இது மின்காந்த நிகழ்வுகளைக் குறித்த சிறப்பான விளக்கங்களை வழங்குகிறது. (இல்லாதுபோனால் பார்க்க:[[குவாண்டம் இயக்க மின்னியல்]])
மரபார்ந்த இயக்க மின்னியலின் அடிப்படை இயற்பியல் கூறுகளை பெயின்மான், லெய்டன் மற்றும் சான்ட்சு,<ref>Feynman, R.P., R.B. Leighton, and M. Sands, 1965, ''The Feynman Lectures on Physics, Vol. II: the Electromagnetic Field,'' Addison-Wesley, Reading, Mass.</ref> பனோவ்ஸ்கியும் பிலிப்சும்,<ref>Panofsky, W.K., and M. Phillips, 1969, ''Classical Electricity and Magnetism,'' 2nd edition, Addison-Wesley, Reading, Mass.</ref> மற்றும் ஜாக்சன்<ref name="Jack">{{Cite book|last=Jackson|first=John D.|title=Classical Electrodynamics|publisher=Wiley|location=New York|year=1998|edition=3rd|isbn=0-471-30932-X}}</ref> வழங்கியுள்ளனர்.
 
[[மின்காந்தவியல்]] கருதுகோளை 19வது நூற்றாண்டில், மிக முக்கியமாக [[ஜேம்ஸ் கிளார்க் மக்ஸ்வெல்]]லால் மேம்படுத்தப்பட்டது. இது குறித்த விவரமான வரலாற்று பதிவிற்கு பவுலி,<ref>Pauli, W., 1958, ''Theory of Relativity,'' Pergamon, London</ref> விட்டேகர்,<ref>Whittaker, E.T., 1960, ''History of the Theories of the Aether and Electricity,'' Harper Torchbooks, New York.</ref> மற்றும் பெய்சு<ref>Pais, A., 1983, ''»Subtle is the Lord...«; the Science and Life of Albert Einstein,'' Oxford University Press, Oxford</ref> நூல்களை படிக்கலாம்.
==மேற்சான்றுகள்==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/மரபார்ந்த_இயக்க_மின்னியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது