பெருமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:PMID மாய இணைப்புகளை நீக்கல்
சி பராமரிப்பு using AWB
வரிசை 7:
 
==நன்மை தரும் நேர்மறை==
ஒரு சில செயல்களைச் செய்துவிட்டு வெற்றி பெற்ற திருப்தியின் காரணத்தினால் பின்நோக்கிப் பார்த்து தன்பால் உள்ள நம்பிக்கை கூட்டுதல் நன்மை பயக்கும். பெருமை என்பது ஒருவர் உபயோகிக்கும் சொற்றொடரிலிருந்து இன்பம் மற்றும் சந்தோசத்திலிருந்து வேறுபடுத்திக்காட்ட இயலும்<ref name="Sullivan">Sullivan, GB (2007). Wittgenstein and the grammar of pride: The relevance of philosophy to studies of self-evaluative emotions. New Ideas in Psychology. 25(3). 233–252 http://dx.doi.org/10.1016/j.newideapsych.2007.03.003</ref>.
 
==நன்மை அளிக்கா எதிர்மறை==
ஒருவர் தன்பால் கொண்ட கருத்தினை மெருகேற்றுவது. இதனால் தான் தன்னைச் சுற்றியிருப்போரை விடவும் அதிகம் சாதித்ததாக எண்ணிப் பெருமிதம் கொண்டு, மற்றோரை மதிக்காதிருத்தல். தன்னைத்தானே புகழ்வது நன்மையெனினும் அதனையே கடமையாக எப்போதும் செய்து கொண்டிருத்தல் நல்லதில்லை.
 
பெருமை என்பது உண்மைக்குப் புறம்பாக தற்புகழ்ச்சி என்றும் கண்டறிந்துள்ளனர்<ref>"Est autem superbia amor proprie excellentie, et fuit initium peccati superbia."[http://freespace.virgin.net/angus.graham/DeAmore4.htm]</ref>.
வரிசை 22:
==உசாத்துணை==
{{Reflist}}
 
{{வார்ப்புரு:உணர்ச்சிகள்}}
 
[[பகுப்பு:மனித உணர்வுகள்]]
[[பகுப்பு:உணர்ச்சிகள்]]
 
{{வார்ப்புரு:உணர்ச்சிகள்}}
"https://ta.wikipedia.org/wiki/பெருமை" இலிருந்து மீள்விக்கப்பட்டது