குற்றுணர்வு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 1:
'''குற்றுணர்வு''' அல்லது '''குற்ற உணர்வு''' (Guilt) என்பது ஒருவர் தான் செய்தது தவறு என்று உணர்தல் ஆகும். இது உளவியல் சம்பந்தப்பட்ட ஒரு உணர்வு.
 
==சுயகட்டுப்பாடு==
தான் தனக்கென்று நிர்ணயிக்கப்பட்ட நடத்தை நெறிகளை மீறும் போதோ அல்லது சமுதாய சட்டங்களுக்குப் புறம்பாக நடக்கும் போதோ இவ்வாறான உணர்வு தோன்றும்<ref>[http://www.enotes.com/gale-psychology-encyclopedia/guilt "Guilt." Encyclopedia of Psychology]. 2nd ed. Ed. Bonnie R. Strickland. Gale Group, Inc., 2001. eNotes.com. 2006. 31 December 2007</ref>. இவ்வாறான எண்ணங்கள் தன் தவற்றினை உணர்ந்து மன்னிப்பு கோரவும், சரிசெய்யவும் ஒருவரை தூண்டும் என்பது இவ்வுணர்வின் தனிச்சிறப்பு.
 
குற்றம் உள்ள நெஞ்சு குறுகுறுக்கும் என்பது பழமொழி.
 
==உசாத்துணை==
{{Reflist}}
 
{{வார்ப்புரு:உணர்ச்சிகள்}}
 
[[பகுப்பு:மனித உணர்வுகள்]]
[[பகுப்பு:உணர்ச்சிகள்]]
 
{{வார்ப்புரு:உணர்ச்சிகள்}}
"https://ta.wikipedia.org/wiki/குற்றுணர்வு" இலிருந்து மீள்விக்கப்பட்டது