ஆசை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி பராமரிப்பு using AWB
வரிசை 1:
'''ஆசை''' ({{audio|Ta-ஆசை.ogg|ஒலிப்பு}}) (want) என்பது தமக்கெது தேவையோ அதனை கொண்டு வருதற்கான உணர்வாகும். ஒவ்வொருவருக்கும் தேவைகள் மாறுபட்டாலும் ஏதாவது தேவைகள் கண்டிப்பாக இருந்து கொண்டே இருப்பதனால் ஆசையும் அழிவில்லாது இருந்து கொண்டே இருக்கிறது.
 
==உளவியலும் சமூகவியலும்==
வரிசை 8:
 
==ஆசையா தேவையா==
ஆசை மற்றும் தேவை என்ற சொற்களை மாற்றி மாற்றி உபயோகித்தாலும், இவை இரண்டிற்கும் மிகுதியான வேறுபாடுகள் உண்டு.
 
===தேவை===
வணிக மொழியில் தேவைகள் என்பது ஒருவரின் அத்தியாவசிய தேவை என்றும் இதற்கு உணவு, உடை, இருப்பிடம் என்பதனை எடுத்துக்காட்டாக சொல்வர்<ref>[http://www.mcwdn.org/ECONOMICS/NeedWant.html The Economics Website] Retrieved February 5, 2009.</ref>.
===ஆசை===
ஆசைகொண்ட பொருட்கள் அத்தியாவசியவையாக இல்லாவிடினும் நன்றாக வாழ உதவும் பொருட்கள் என்பர்.
 
இவ்வாறான பிரிவினை பற்றிய அறிவினை வைத்து எவ்வாறு சந்தையில் பொருட்களை விற்பதென்று ஆளுமை ஆய்வாளர்கள் முடிவெடுத்து வெற்றியும் அடைவர்.
வரிசை 19:
== உசாத்துணை ==
{{Reflist}}
 
{{வார்ப்புரு:உணர்ச்சிகள்}}
 
[[பகுப்பு:உணர்ச்சிகள்]]
[[பகுப்பு:மனித உணர்வுகள்]]
 
{{வார்ப்புரு:உணர்ச்சிகள்}}
"https://ta.wikipedia.org/wiki/ஆசை" இலிருந்து மீள்விக்கப்பட்டது