வான்சேவை அழைப்புக் குறியீடுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி பராமரிப்பு using AWB
வரிசை 1:
'''வான்சேவை அழைப்புக் குறியீடுகள்''' (''airline call signs'') வணிக [[வான்வழிப் போக்குவரத்து நிறுவனம்| வான்வழிப் கோக்குவரத்து நிறுவனங்களை]] ''அழைக்கப்'' பயன்படுத்தப்படும் குறியீடுகளாகும். ஒரு வானூர்தியை அடையாளப்படுத்த இது பயன்படுகிறது. பெரும்பாலான வான்பயண சேவையாளர்களின் பயன்பாட்டுமொழி [[ஆங்கிலம்|ஆங்கிலமாக]] இருப்பதால் இது '''கால்சைன்''' எனப்படுகிறது.
 
வான்பயண வழித்திட்டம் வானூர்தி பதிவுஎண்ணைப் பயன்படுத்துவதில்லை. இந்த வான்வழியை அடையாளப்படுத்தும் வண்ணம் தனித்தன்மையுடைய குறியீடுகள் வழங்கப்படுகின்றன:
* மூன்று எழுத்துக்களால் ஆன சேவையாளர் குறியாடு - (சில நாடுகளில் இரண்டு எழுத்துக்களைக் கொண்டதாகவும் இருக்கலாம்) இந்தக் குறியீட்டை வானூர்தி இயக்கும் நிறுவனங்கள், வான்பயணக் கட்டுப்பாட்டு ஆணையங்கள், மற்றும் பிற சேவைகளுக்கு [[பன்னாட்டு குடிசார் வான்பயண அமைப்பு| ஐசிஏஓ]]'' வரையறுக்கிறது (ஆவணம். 8585).
* நிறுவனத்தின் வான்பயண எண்ணை ஒத்திருக்கும், ஆனால் கட்டாயமில்லை, ஒன்றிலிருந்து நான்கு இலக்கங்களைக் கொண்டிருக்கும் எண் ([[பன்னாட்டு வான் போக்குவரத்து சங்கம்]])
* சில நேரங்களில் இரண்டு எழுத்துள்ள அடையாள பிற்சேர்க்கை.
வரிசை 9:
எடுத்துக்காட்டுகள்: AFR3321 ({{nobr | [[ஏர் பிரான்சு]]}} 3321) - RA306JC ({{nobr | [[ஏர் பிரான்சு]] 301 மைக் பாப்பா}}) - DLH213 ({{nobr | [[லுஃப்தான்சா]] 213 }}) - AFL123 ({{nobr | [[ஏரோஃப்ளோட்]] 123}}) - KAL908 ({{nobr | {{lang | en | [[கொரியன் ஏர்]]}}} 908}) - KLM16P (({{ nobr | [[கேஎல்எம்]]}} 16P)
 
[[வானொலி]]த் தொடர்பில் இது ''ஏஎஃப்ஆர்'' என்பதற்கு ''ஃபாக்ஸ்ட்ராட் ஆல்ஃபா ரோமியோ'' எனவும் ''டிஎல்எச்'' என்பதற்கு ''டெல்ட்டா லிமா ஹோட்டல்'' எனவும் குறிப்பிடப்படுகின்றன.
 
சில குறியீடுகளைக் கொண்டு வான்சேவை நிறுவனத்தை அடையாளம் காண்பதில் சிக்கல்கள் இருக்கலாம். இதற்கு பல காரணங்கள் உள்ளன:
வரிசை 16:
* வணிகக் காரணங்கள்: நிறுவனத்தின் பிரதிபலிப்பிற்காக (eg {{lang | en | Aer Lingus - Callsign: Shamrock meaning}} [[clubs]], symbol of Ireland)
 
அழைப்புக் குறியீடுகளின் பட்டியலுக்கு, காண்க: [[:en:List of airline call signs | {{en}} {{lang | en |'' வான்சேவை நிறுவனங்களின் அழைப்புக் குறியீடுகள்''}}]].
 
== ஐஏடிஏ வான்சேவையாளர் அடையாளக்குறி ==
'''ஐஏடிஏ வான்சேவையாளர் அடையாளக்குறி ''' (IATA airline designators) அல்லது '''ஐஏடிஏ முன்பதிவு குறியீடுகள்''', உலகின் பல்வேறு [[வான்வழிப் போக்குவரத்து நிறுவனம்|வான்சேவையாளர்களுக்கும்]] [[பன்னாட்டு வான் போக்குவரத்து சங்கம்]] (IATA) வழங்கும் இரண்டு வரியுருக்களைக் கொண்ட அடையாளக் குறியீடுகளாகும். இதன் வரையறை ஐஏடிஏயின் ''சீர்தர அட்டவணை தகவல் செய்முறையேட்டில்'',<ref>[http://www.iata.org/ps/publications/ssim IATA's Standard Schedules Information Manual]</ref> விவரிக்கப்பட்டுள்ளது. மேலும் ஐஏடிஏயின் ''வான் சேவையாளர் குறியீட்டு விவரத்திரட்டில்''.<ref>[http://www.iata.org/publications/Pages/coding.aspx IATA's Airline Coding Directory]</ref> இவை விளக்கப்பட்டுள்ளன. (இரண்டுமே ஆண்டுக்கு இருமுறை வெளியிடப்படுகின்றன.)
 
==மேற்சான்றுகள்==
"https://ta.wikipedia.org/wiki/வான்சேவை_அழைப்புக்_குறியீடுகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது