இசுடார் அலையன்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Nan பயனரால் இசுடார் அல்லையன்சு, இசுடார் அலையன்சு என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.
சி →‎top: பராமரிப்பு using AWB
வரிசை 20:
}}
 
'''இசுடார் அல்லையன்ஸ் ''' (''Star Alliance'', அல்லது தமிழில் '''இசுடார் கூட்டணி''') உலகின் முதலாவதும் உலகளாவிய மிகப்பெரும் [[வான்போக்குவரத்து கூட்டணி]]யும் ஆகும். இதன் தலைமை அலுவலகம் [[செருமனி]]யின் [[பிராங்க்ஃபுர்ட்]]டில் அமைந்துள்ளது.<ref>"[http://www.staralliance.com/en/meta/star_alliance/employment_opportunities.html Employment Opportunities]." ''Star Alliance''. Retrieved on 27 December 2008.</ref> 1997இல் நிறுவப்பட்ட இந்தக் கூட்டணியின் பெயரும் சின்னமும் இதன் ஐந்து நிறுவன வான்போக்குவரத்து நிறுவனங்களான [[இசுகாண்டிநேவிய வான் போக்குவரத்து நிறுவனம்]], [[தாய் பன்னாட்டு ஏர்வேசு]], [[ஏர் கனடா]], [[லுஃப்தான்சா]], மற்றும் [[யுனைடைடு ஏர்லைன்சு]] ஆகியவற்றை குறிக்கிறது. விரைவாக வளர்ந்துவரும் இந்தக் கூட்டணியில் தற்போது 28 உறுப்பினர்கள் உள்ளனர். நாளும் 21,100ஐ விடக்கூடிய புறப்பாடுகளைக் இயக்குகிறது. 194 நாடுகளில் உள்ள 1329 நிலையங்களுக்கு கொண்டு சேர்க்கிறது. ஆண்டுக்கு 678.5 [[மில்லியன்]] பயணிகள் பயணிக்கின்றனர்.
 
==மேற்சான்றுகள்==
"https://ta.wikipedia.org/wiki/இசுடார்_அலையன்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது