பிஆர்சிஏ2: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி added Category:மரபணு using HotCat
சி →‎top: பராமரிப்பு using AWB
வரிசை 96:
'''பிஆர்சிஏ2 ''' (BRCA2, {{IPAc-en|icon|ˈ|b|r|æ|k|ə}}, பிரெக்கா;<ref>{{cite web | url = http://www.healthcentral.com/breast-cancer/c/78/9925/brca1-brca2 | author = Hamel PJ | title = BRCA1 and BRCA2: No Longer the Only Troublesome Genes Out There | publisher = HealthCentral | date = 2007-05-29 | accessdate = 2010-07-02}}</ref> [[மார்பகப் புற்றுநோய்]] 2, முன்னதான துவக்கம்) என்பது மனிதரில் [[டி. என். ஏ.]]வை சீராக்கும் '''மார்பகப் புற்றுநோய் வகை 1 ஏற்குமை புரதம்''' எனப்படும் [[புரதம்|புரதத்தை]] உருவாக்குகின்ற [[கண்காணிப்பு மரபணு]] ஆகும்.<ref name="pmid8091231">{{cite journal | author = Wooster R, Neuhausen SL, Mangion J, Quirk Y, Ford D, Collins N, Nguyen K, Seal S, Tran T, Averill D, et al | title = Localization of a breast cancer susceptibility gene, BRCA2, to chromosome 13q12-13 | journal = Science | volume = 265 | issue = 5181 | pages = 2088–90 | year = 1994 | month = September | pmid = 8091231 | doi = 10.1126/science.8091231 }}</ref> ''பிரெக்கா2'' புற்றுக்கட்டி அடக்கும் மரபணுக் குடும்பத்தைச் சார்ந்ததாகும்.<ref name="pmid10193517">{{cite journal | author = Duncan JA, Reeves JR, Cooke TG | title = BRCA1 and BRCA2 proteins: roles in health and disease | journal = Molecular pathology : MP | volume = 51 | issue = 5 | pages = 237–47 | year = 1998 | month = October | pmid = 10193517 | pmc = 395646 | doi = 10.1136/mp.51.5.237 }}</ref><ref name="pmid15546503">{{cite journal | author = Yoshida K, Miki Y | title = Role of BRCA1 and BRCA2 as regulators of DNA repair, transcription, and cell cycle in response to DNA damage | journal = Cancer science | volume = 95 | issue = 11 | pages = 866–71 | year = 2004 | month = November | pmid = 15546503 | doi = 10.1111/j.1349-7006.2004.tb02195.x }}</ref> முழுமையான [[மரபணுத்தொகை]]த் தரவுகள் கண்டறியப்பட்டுள்ள பெரும்பாலான [[பாலூட்டி]]களில் இவற்றின் ஒத்துருக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.<ref name="OrthoMaM">{{cite web | title = OrthoMaM phylogenetic marker: BRCA2 coding sequence | url = http://www.orthomam.univ-montp2.fr/orthomam/data/cds/detailMarkers/ENSG00000139618_BRCA2.xml }}</ref> இந்த மரபணுத் தொடர்பான புரதம் [[நிறப்புரி]] சிதைவுகளை சீராக்குவதில் பங்கு பற்றுகின்றன.<ref name="scivee.tv">{{cite web | url = http://www.scivee.tv/node/6090 | title = Breast cancer genes protect against some leukemias and lymphomas | author = Friedenson B | date = 2008-06-08 | format = video | publisher = SciVee }}</ref>
 
பிரெக்கா2 மரபணு மனிதரில் 13ஆம் நிறப்புரியின் நீளமான பகுதியில் உள்ள (q) 12.3 (13q12.3)இல் அமைந்துள்ளது.<ref name="pmid8091231"/> இதன் முதல் படியாக்கத்தை மைரியட் ஜெனடிக்சு அறிவியலாளர்கள் உருவாக்கினர். <ref name=492Patent>{{ cite patent | country = US | number = 5837492 | status = patent | title = Chromosome 13-linked breast cancer susceptibility gene | gdate = 1998-11-17 | fdate = 1996-04-29 | inventor = Tavtigian SV, Kamb A, Simard J, Couch F, Rommens JM, Weber BL | assign1 = Myriad Genetics, Inc., Endo Recherche, Inc., HSC Research & Development Limited Partnership, Trustees of the University of Pennsylvaina }}</ref>
 
[[பிரெக்கா1]] அல்லது பிரெக்கா2 மரபணு மாற்றமடைந்த நோயாளிகளுக்கு புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புக்களை கண்டறியும் காப்புரிமைகள் மைரியட் ஜெனடிக்சு நிறுவனத்திடம் உள்ளது.<ref name="US_5747282"/><ref name="US_5837492">{{ cite patent | country = US | number = 5837492 | status = patent | title = Chromosome 13-linked breast cancer susceptibility gene | gdate = 1998-11-17 | fdate = 1996-04-29 | inventor = Tavtigian SV, Kamb A, Simard J, Couch F, Rommens JM, Weber BL | assign1 = Myriad Genetics, Inc., Endo Recherche, Inc., HSC Research & Development Limited Partnership, Trustees of the University of Pennsylvaina }}</ref> இந்த சோதனைகளை தான் மட்டுமே வழங்கும் வணிக அமைப்பினால் 1994இல் சிறிய நிறுவனமாக இருந்த மைரியட் 2012இல் ஆண்டுக்கு $500மில்லியன் வருமானமுள்ள பொதுப்பங்கு நிறுவனமாக உயர்ந்துள்ளது.<ref name=MyriadInvestorPage>[http://investor.myriad.com/index.cfm Myriad Investor Page—see "Myriad at a glance"] accessed October 2012</ref> இச்சோதனைக்கான மிக உயரிய விலை சர்ச்சையைக் கிளப்பியுள்ளது; மேலும் இதன் சோதனை முடிவுகளை மற்ற ஆய்வகங்கள் மூலமாக சரிபார்க்கும் தன்மை இல்லாத குறைகளும் எழுந்தன. இவற்றையடுத்து இந்த நிறுவனத்தை எதிர்த்து ''மூலக்கூற்று நோய்க்குறியியல் சங்கம்'' வழக்கு தொடுத்துள்ளது.<ref name="SchwartzNYTimes">{{cite web | url = http://www.nytimes.com/2009/05/13/health/13patent.html | title = Cancer Patients Challenge the Patenting of a Gene | author = Schwartz J | date = 2009-05-12 | work = Health | publisher = New York Times }}</ref>
"https://ta.wikipedia.org/wiki/பிஆர்சிஏ2" இலிருந்து மீள்விக்கப்பட்டது