முகிலறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி →‎top: பராமரிப்பு using AWB
வரிசை 1:
[[Image:Cloud chamber bionerd.jpg|thumb|முகிலறை]]
[[File:Home Made Cloud Chamber.webm|thumbnail|வீட்டிலுருவாக்கப்பட்ட முகிலறை ]]
'''முகிலறை''' (''Wilson cloud chamber'') என்பது [[மின்னூட்டம்|மின்னூட்டமுடைய]] துகள்களில் நீராவி எளிதில் படிகிறது எனும் உண்மையை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் கருவி. அயனியாக்கும் கதிர்கள் தான் செல்லும் பாதையிலுள்ள வளியினை [[அயனாக்கம்|அயனியாக்கும்]] பண்புடையன. கதிர்களின் பாதையைக் காணவும் படம் எடுக்கவும் இக்கருவி பயன்படுகிறது. அயனிகளைத் தனியாகக் காண முடியாது, எனினும் நீர் திவலையின் அடுக்கு ஒரு கோடு போல், அயனியின் பாதையைக் காட்டும். மீ தெவிட்டிய ஆவியில் இது நிகழும்.
 
"https://ta.wikipedia.org/wiki/முகிலறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது