"வேதிப்பொருள்களின் நச்சு விளைவுகளின் பதிவேடு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

சி
→‎top: பராமரிப்பு using AWB
சி (→‎top: பராமரிப்பு using AWB)
 
''''''வேதிப்பொருள்களின் நச்சு விளைவுகளின் பதிவேடு'''''' ('''வே.ந.வி.ப''') (Registry of Toxic Effects of Chemical Substances, '''RTECS''') என்பது [[வேதியியல்]] பொருள்களைப் பற்றித் திறந்த அறிவியல் இலக்கியங்களில் குறிக்கப்பெற்றுள்ள நச்சு விளைவுகள் பற்றிய தரவுகளைத் தொகுத்து வைத்திருக்கும் தரவுக்களஞ்சியம். இத்தரவுகள் முற்றிலும் அறுதியும் உறுதியும் செய்யப்பட்டதாகவோ, பயனுடையதாகவோ இருக்க வேண்டும் என்பதைக் கணக்கில் கொள்ளாமல் தொகுத்தவை. 2001 ஆம் ஆண்டுவரை இதனை [[ஐக்கிய அமெரிக்கா]]வின் தேசிய தொழிற்சூழல் பாதுகாப்புக் கழகத்தின் (NIOSH)) பராமரித்து வந்தது. இதன் தரவுகளும் இலவசமாகக் கிடைத்தன. இப்பொழுது சைமிக்ஃசு தொழில்நுட்பங்கள் (Symyx Technologies) என்னும் தனியார் நிறுவனத்தின் கீழ மேலாண்மை செய்து வருகின்றது. இதன் தரவுகளைப் பெற பணம் கட்ட வேண்டும் அலல்து பணம் கொடுத்து சந்தா பெற வேண்டும்.
 
== உள்ளடக்கம் ==
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2745925" இருந்து மீள்விக்கப்பட்டது