தன்னடுக்கு (கணிதம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி removed Category:கணிதம் using HotCat
சி →‎top: பராமரிப்பு using AWB
 
வரிசை 1:
'''தன்னடுக்கு''' (''Idempotence'' = ''[[wikt:idem|idem]]'' + ''[[wikt:potence|potence]]'' (same + power)) ) என்பது கணிதத்திலும் கணினி அறிவியலிலும் சில செயலிகள் கொண்டுள்ள ஒரு பண்பு. இப் பண்புடைய ஒரு செயலியை மீண்டும் மீண்டும் பல முறை நிகழ்த்தினாலும் முதன்முறை நிகழ்த்தும்போது கிடைத்த விளைவே ஒவ்வொரு முறையும் கிடைக்கும்.
 
இயற்கணிதத்தில் ஒரு மதிப்பினை எத்தனை [[முழு எண்]] அடுக்குகளுக்கு உயர்த்தினாலும் மாறாமல் அதே உறுப்பாக அமைவதைக் குறிப்பதற்கு ''தன்னடுக்கு'' என்ற சொல் பெஞ்சமின் பியர்சால் அறிமுகப்படுத்தப்பட்டது.<ref>Polcino & Sehgal (2002), p. 127.</ref>
 
இடங்களைப் பொறுத்து தன்னடுக்கின் பொருள் பலவாக அமையும்:
வரிசை 7:
* ஒரு [[ஓருறுப்புச் செயலி]] (அல்லது [[சார்பு]]) தன்னடுக்குச் செயலி எனில் ஒரு மதிப்பின் மீது அதனை இருமுறை செயல்படுத்தினால் கிடைக்கும் பலன், செயலியை ஒருமுறை பயன்படுத்தினால் கிடைக்கும் பலனுக்குச் சமமாகவே இருக்கும்.
 
{{nowrap|''ƒ''(''ƒ''(''x'')) ≡ ''ƒ''(''x'')}}.
 
எடுத்துக்காட்டுகள்:
"https://ta.wikipedia.org/wiki/தன்னடுக்கு_(கணிதம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது