எதிர் இருமடி விதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி →‎top: பராமரிப்பு using AWB
 
வரிசை 1:
[[இயற்பியல்|இயற்பியலில்]] '''எதிர் இருமடி விதி''' (''Inverse-square law'') என்பது எந்தவொரு இயற்பொருளின் செறிவும் மூலத்திலிருந்து அதன் தொலைவின் இருமடிக்கு ([[வர்க்கம்]]) எதிர்விகிதத்தில் அமையும்.
 
இவ்விதியின் சமன்பாட்டு வடிவம்:
வரிசை 5:
: செறிவு <math>\propto</math>1/(தூரம்)<math>^2</math>
 
குறிப்பாக, புள்ளி அளவுள்ள ஓர் ஒளிமூலம், மின்காந்த கதிர் மூலம் (Source of EM Rays), காந்த முனை அல்லது மின்னூட்டம் இவைகளின் செறிவு அளவிடப்படும் புள்ளிக்கும் மூலத்திற்கும் உள்ள தொலைவின் இருமடிக்கு எதிர் விகிதத்தில் இருக்கும். அதாவது:
 
:<math> I \propto \ \frac{1}{d^2} \,</math>
"https://ta.wikipedia.org/wiki/எதிர்_இருமடி_விதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது