அகவன்கூடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
படங்களுக்குரிய வார்ப்புரு இணைப்பு
சி →‎top: பராமரிப்பு using AWB
 
வரிசை 1:
[[Image:Horse and Man.jpg|thumb|[[சிட்னி]]யில் உள்ள [[அவுஸ்திரேலியா|அவுஸ்திரேலிய]] [[அருங்காட்சியகம்|அருங்காட்சியகத்தில்]] வைக்கப்பட்டிருக்கும் [[மனிதர்|மனிதனதும்]], [[குதிரை]]யினதும் வன்கூடு]]
[[விலங்கு|விலங்குகளின்]] உடலின் உட்புறமாக அமைந்திருந்து, [[உடல்|உடலிற்குத்]] தேவையான உறுதியையும், ஆதாரத்தையும் வழங்கவல்ல வலுவான, கடினத்தன்மை கொண்ட [[இழையம்|இழையங்களாலான]] ஒரு தொகுப்பே '''அகவன்கூடு''' எனப்படும். பொதுவாக இவை முதுகெலும்பிகளில் [[எலும்பு]], [[குருத்தெலும்பு]] என்னும் இரு வகை [[இணைப்பிழையம்|இணைப்பிழையங்களாலான]] ஒரு [[எலும்புக்கூடு|வன்கூடாக]] இருக்கும். இவை [[கனிமம்|கனிமங்களால்]] ஆக்கப்பட்ட [[இழையம்|இழையங்கள்]] ஆகும். இந்த அகவன்கூடானது உடலை மூடியிருக்கும் [[தோல்|தோலிற்குக்]] கீழாகவோ அல்லது தோலின் பகுதியாகவோ, அல்லது உடலின் ஆழமான பகுதிகளிலோ அமைந்திருக்கும். தோலின் ஒரு பகுதியானது கனிமங்கள் சேர்க்கப்படுவதன் மூலம் பல் போன்ற வன்கூடாகத் திரிபடையும்.<ref name="NCBI">{{cite journal | url=https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC3237026/ | title=Where did bone come from? An overview of its evolution | author=Darja Obradovic Wagner and Per Aspenberg | journal=Acta Orthop | year=2011 | month=August | volume=84 | issue=2 | pages=393-398 | doi=10.3109/17453674.2011.588861 | PMCID=PMC3237026}}</ref>
 
[[முளைய விருத்தி]]யின்போது, இந்த இழையங்கள் [[முதுகுநாண்]] மற்றும் குருத்தெலும்பு அமைப்பாகக் காணப்படும். அநேகமான [[முதுகெலும்பி]] வகை [[விலங்கு]]களில், முதுகுநாணானது [[முள்ளந்தண்டு நிரல்|முள்ளந்தண்டு நிரலாகவும்]], குருத்தெலும்புகள் ஏனைய எலும்புகள், மற்றும் எலும்புகளை இணைக்கும் குருத்தெலும்புகளாகவும் விருத்தியடையும். [[சுறா]], [[திருக்கை]] போன்றவற்றின் அகவன்கூடானது [[கல்சியம்]] ஏற்றப்பட்டு எலும்புகளாக மாற்றமடையாத, முழுமையாக குருத்தெலும்புகளாலான வன்கூடாகும்.<ref name="NS">{{cite book | url=https://books.google.no/books?id=nDsTCwAAQBAJ&pg=PA174&lpg=PA174&dq=endoskeleton+notochord+cartilage+embryonic+development&source=bl&ots=I-AYVeF782&sig=YCRXKxPKw5oZnyO0rm9GCgMUSBU&hl=no&sa=X&ved=0ahUKEwidutepvKnWAhVkP5oKHWjFDDEQ6AEIejAO#v=onepage&q=endoskeleton%20notochord%20cartilage%20embryonic%20development&f=false | title=Nursing Scool Entrance Exams, Seventh Edition | publisher=Kaplan Publishing, New York | author=Kaplan | year=2016 | pages=174 | isbn=1506208908}}</ref>
 
==படங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/அகவன்கூடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது