28,912
தொகுப்புகள்
சி (fixing dead links) |
சி (பராமரிப்பு using AWB) |
||
}}
'''மிமாஸ்''' ஆனது சனியின் [[துணைக்கோள்|துணைக்கோள்களில்]] ஒன்றாகும். இது 1789 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17ஆந் திகதி வானியலாளரான ''[[வில்லியம் ஹேர்ச்செல்]]'' என்பவரால் கண்டறியப்பட்டது. இதற்குக் கிரேக்கத் [[தொன்மம்|தொன்மங்களில்]] வரும் கையாவின் மகனான மிமாசின் பெயர் வைக்கப்பட்டது. இதை '''சனி 1''' என்றும் அழைப்பது உண்டு.
396 [[கிலோமீட்டர்]] (246 மைல்) விட்டம் கொண்ட இது [[சூரியக் குடும்பம்|சூரியக் குடும்பத்தில்]] உள்ள 20 ஆவது பெரிய துணைக்கோள் ஆகும். அத்துடன் இதுவரை அறியப்பட்டவற்றுள் சொந்த ஈர்ப்பினால் [[கோளம்|கோள]] வடிவம் பெற்ற மிகச் சிறிய வானியற் பொருளும் இதுவே.
}}
==வெளி இணைப்புகள்==
{{Commons category|Mimas|மிமாசு}}
{{வானியல்-குறுங்கட்டுரை}}
[[பகுப்பு:சனியின் நிலவுகள்]]
|
தொகுப்புகள்