மின்மறுப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி பராமரிப்பு using AWB
வரிசை 4:
{{மின்காந்தவியல் |expanded=listname}}
 
ஒரு மின்னுறுப்பு அதன் வழியே பாயும் மின்னோட்டமோ அல்லது குறுக்கே உள்ள மின்னழுத்தமோ மாறுபடும்போது அதன் மின்தூண்டம் அல்லது தேக்கம் காரணமாகத் தரக்கூடிய எதிர்வினைப்பே அவ்வுறுப்பின் '''மின்மறுப்பு''' அல்லது மாறுதிசை மறிமம் எனப்படும். ஒரு உறுப்பில் உருவான [[மின்புலம்|மின்புலமானது]] அவ்வுறுப்பின் குறுக்கே உள்ள [[மின்னழுத்தம்]] மாறுவதை எதிர்க்கிறது, [[காந்தப்புலம்|காந்தப்புலமானது]] உறுப்பின் வழியே பாயும் [[மின்னோட்டம்]] மாறுவதை எதிர்க்கிறது.
 
மின்மறுப்பு, [[மின்தடை]]யை ஒத்து இருப்பது போல் தோன்றினாலும் பல விதங்களில் வேறுபடுகிறது. ஒரு நல்லியல்பு [[மின்தடையம்|மின்தடையத்தின்]] மின் மறுப்பு சுழியம் ஆகும். ஆனால் நல்லியல்பு கொண்ட [[மின்தூண்டி]]க்கும் [[மின்தேக்கி]]க்கும் மின்தடையம் [[0 (எண்)|சுழியம்]] ஆகும். அவற்றில் கண்டிப்பாக மின் மறுப்பு காணப்படும்.
 
ஒரு மின்தூண்டியின் மின்மறுப்பின் அளவு [[அலைவெண்]]ணிற்கு நேர்த்தகவில் இருக்கும். மின்தேக்கியுடைய மின்மறுப்பின் அளவு அலைவெண்ணிற்கு எதிர்த்தகவில் காணப்படும்.
வரிசை 13:
[[படிமம்:Complex Impedance.svg|250px|thumbnail|வலது|மின்மறுப்பு, மின்தடை, மின்னெதிர்ப்பு ஆகிய மூன்றையும் இணைக்கும் கட்டப்படம்]]
 
கட்டப் பகுப்பாய்வில், மின்னுறுப்பின் மாறுதிசை(சைன்) மின்னோட்டத்தின் அல்லது மின்னழுத்தத்தின் அளவையும் அலைமுகத்தையும் அறிவதற்கு மின்மறுப்பு உதவுகிறது. <math>\scriptstyle{X}</math> என்கிற சொல்லால் மின்மறுப்பு குறிப்பிடப்படுகிறது.
 
மின்தடையும்<math>\scriptstyle{R}</math> மின்மறுப்பும்<math>\scriptstyle{X}</math> மின்னெதிர்ப்பின்<math>\scriptstyle{Z}</math> அங்கங்களாகும்.
 
:<math>Z = R + jX\,</math>
வரிசை 25:
*<math>\scriptstyle j \;=\; \sqrt{-1}</math>
 
மொத்த மின்மறுப்பு<math>\scriptstyle{X}</math>, தூண்ட மின்மறுப்பையும்<math>\scriptstyle{X_L}</math> தேக்க மின்மறுப்பையும்<math>\scriptstyle{X_C}</math> உடையது ஆகும்.
 
:<math>{X = X_L - X_C = \omega L -\frac {1} {\omega C}}</math>
வரிசை 43:
==தேக்க மின்மறுப்பு==
 
ஒரு [[மாறுதிசை மின்னோட்டம்|மாறுதிசை]] மின்னியக்கு விசைமூலத்தின் மின்னியக்கு விசை, <math>\scriptstyle{C}</math> என்கிற [[மின்தேக்குதிறன்]] கொண்ட மின்தேக்கிக்குக் குறுக்கே இணைக்கப்படுகிறது எனக் கொள்வோம். மின்தேக்கி, முடிவிலாத (அதிகமான) மின்தடையைக் கொண்டிருப்பதாகக் கொள்வோம். இம்மின்தேக்கி முதலில் ஒரு திசையிலும் பின்னர் மறு திசையிலும் மின்னேற்றம் அடைகிறது.
 
மூல மாறுதிசை(சைன்) மின்னியக்கு விசையின் சராசரி வர்க்கமூல(r.m.s) அளவு <math>\scriptstyle{E}</math> ஆகவும் அதன் அதிர்வெண் <math>\scriptstyle{f}</math> ஆகவும் இருப்பின், மின்தேக்கியின் வழியே பாயும் சராசரி மின்னோட்டம்,
 
:<math>I_C = {E \over \frac {1} {\omega C}} = {E \over \frac {1} {2\pi f C}}</math> ஆகும்.
 
இங்கு,
 
:<math>X_C = \frac {1} {\omega C} = \frac {1} {2\pi f C}</math> <ref>http://hyperphysics.phy-astr.gsu.edu/hbase/hframe.html</ref>
 
ஒரு மின்னுறுப்பு அதன் குறுக்கே உள்ள மின்னழுத்தம் மாறுபடுவதற்குத் தரும் எதிர்ப்பு தேக்க மின்மறுப்பு(<math>\scriptstyle{X_C}</math>) ஆகும். தேக்க மின்மறுப்பு சைன் மின்னலையின் [[அதிர்வெண்]](<math>\scriptstyle{f}</math>) அல்லது [[கோண அதிர்வெண்]]ணிற்கும்('''''ω''''') அவ்வுறுப்பின் [[மின்தேக்குதிறன்|மின்தேக்குதிறனிற்கும்]](<math>\scriptstyle{C}</math>) எதிர்த்தகவில் இருக்கும். <ref>Irwin, D. (2002). ''Basic Engineering Circuit Analysis'', page 274. New York: John Wiley & Sons, Inc.</ref>
 
ஒரு மின்னுறுப்பு அதன் குறுக்கே உள்ள மின்னழுத்தம் மாறுபடுவதற்குத் தரும் எதிர்ப்பு தேக்க மின்மறுப்பு(<math>\scriptstyle{X_C}</math>) ஆகும். தேக்க மின்மறுப்பு சைன் மின்னலையின் [[அதிர்வெண்]](<math>\scriptstyle{f}</math>) அல்லது [[கோண அதிர்வெண்]]ணிற்கும்('''''ω''''') அவ்வுறுப்பின் [[மின்தேக்குதிறன்|மின்தேக்குதிறனிற்கும்]](<math>\scriptstyle{C}</math>) எதிர்த்தகவில் இருக்கும். <ref>Irwin, D. (2002). ''Basic Engineering Circuit Analysis'', page 274. New York: John Wiley & Sons, Inc.</ref>
 
ஒரு மின்தேக்கி [[நேர் மின்னோட்டம்|நேர்த்திசை மின்னோட்டத்திற்கு(d.c)]] முடிவிலா மின்மறுப்பைத் தரும். நேர்த்திசை மின்னோட்டத்தின் அதிர்வெண் சுழியம் என்பதாலும், தேக்க மின்மறுப்பு [[அதிர்வெண்]]ணிற்கு எதிர்த்தகவில் உள்ளதாலும் மின்மறுப்பு மிகவும் அதிகமாகிறது. எனவே நேர்த்திசை மின்சாரத்தைத் தடுத்து ஒரு திறந்த மின்பாதை போல் மின்தேக்கி செயல்படுகிறது.
வரி 60 ⟶ 59:
==தூண்ட மின்மறுப்பு==
 
ஒரு மாறுதிசை மின்னியக்கு விசைமூலத்தின் மின்னியக்கு விசை, <math>\scriptstyle{L}</math> என்கிற தன்மின் தூண்டலெண் கொண்ட தூய மின்தூண்டிக்குத் தரப்படுகிறது எனக் கொள்வோம். அம்மின்தூண்டி, புறக்கணிக்கத்தக்க அளவு குறைந்த மின்தடையைக் கொண்டிருப்பதாகக் கொள்வோம்.
 
மூல மாறுதிசை(சைன்) மின்னியக்கு விசையின் சராசரி வர்க்கமூல(r.m.s) அளவு <math>\scriptstyle{E}</math> ஆகவும் அதன் அதிர்வெண் <math>\scriptstyle{f}</math> ஆகவும் இருப்பின், மின்தூண்டியின் வழியே பாயும் சராசரி மின்னோட்டம்,
 
:<math>I_L = {E \over \omega L} = {E \over 2\pi f L}</math>
வரி 71 ⟶ 70:
:<math>X_L = \omega L = 2\pi f L</math>
 
ஒரு உறுப்பு அதன் வழியே செல்லும் மின்னோட்டம் வேறுபடுவதற்குத் தரும் எதிர்ப்பு தூண்ட மின்மறுப்பு ஆகும். தூண்ட மின்மறுப்பு சைன் மின்னலையின் [[அதிர்வெண்]](<math>\scriptstyle{f}</math>) அல்லது [[கோண அதிர்வெண்]]ணிற்கும்('''''ω''''') அவ்வுறுப்பின் [[தூண்டம்|மின்தூண்டத்திற்கும்]](<math>\scriptstyle{L}</math>) நேர்த்தகவில் இருக்கும்.
 
மூல மாறுதிசை மின்னியக்கு விசை சதுர அலையாகவும், சராசரி வர்க்கமூல(r.m.s) அளவு <math>\scriptstyle{E}</math> ஆகவும் அதன் அதிர்வெண் <math>\scriptstyle{f}</math> ஆகவும் இருப்பின், மின்தூண்டியின் வழியே பாயும் சராசரி மின்னோட்டம்,
 
:<math>I_L = {A \pi^2 \over 8 \omega L} = {A\pi \over 16 f L}</math> அகும்.
 
இதன்மூலம், சதுர மின்னலைக்கு தூண்ட மின்மறுப்பு,
 
இதன்மூலம், சதுர மின்னலைக்கு தூண்ட மின்மறுப்பு,
 
<math>X_L = {16 \over \pi} f L</math> எனக் கொள்ளலாம்.
வரி 88 ⟶ 86:
[[File:VI phase.png|thumb|center|400px|மின்தேக்கியிலும் மின்தூண்டியிலும் மின்னழுத்தத்திற்கும் மின்னோட்டத்திற்கும் இடையே காணப்படும் அலைமுக வேறுபாடு <math>\scriptstyle{\pi/2}</math>ஆக உள்ளது]]
 
ஒரு உறுப்பில் மொத்த [[மின்னெதிர்ப்பு]]ம் மின்மறுப்பாக இருக்கும்பொழுது,
 
* அது அதிகமான ([[முடிவிலி|முடிவிலா]]) மின்தடை கொண்ட [[மின்தேக்கி]]யாக இருப்பின், மின்தேக்கிக்குக் குறுக்கே உள்ள [[மின்னழுத்தம்]], மின்னோட்டத்தைக் காட்டிலும் <math>\scriptstyle{\pi/2}</math> கட்ட அளவில் பின்தங்கி இருக்கும்.
 
* அது [[மின்தடை]]யற்ற மின்தூண்டியாக இருப்பின், [[மின்தூண்டி]]க்குக் குறுக்கே உள்ள மின்னழுத்தம், [[ மின்னோட்டம்|மின்னோட்டத்தைக்]] காட்டிலும் <math>\scriptstyle{\pi/2}</math> கட்ட அளவில் முன்னோக்கி இருக்கும்.
 
* அது அதிகமான ([[முடிவிலி|முடிவிலா]]) மின்தடை கொண்ட [[மின்தேக்கி]]யாக இருப்பின், மின்தேக்கிக்குக் குறுக்கே உள்ள [[மின்னழுத்தம்]], மின்னோட்டத்தைக் காட்டிலும் <math>\scriptstyle{\pi/2}</math> கட்ட அளவில் பின்தங்கி இருக்கும்.
* அது [[மின்தடை]]யற்ற மின்தூண்டியாக இருப்பின், [[மின்தூண்டி]]க்குக் குறுக்கே உள்ள மின்னழுத்தம், [[ மின்னோட்டம்|மின்னோட்டத்தைக்]] காட்டிலும் <math>\scriptstyle{\pi/2}</math> கட்ட அளவில் முன்னோக்கி இருக்கும்.
 
:<math>\begin{align}
வரி 101 ⟶ 97:
\end{align}</math>
 
ஆக, ஒரு நல்லியல்பு மறுப்பு உறுப்பில், அவ்வுறுப்பிற்குக் குறுக்கே உள்ள மாறுதிசை சைன் மின்னழுத்தமும் அதன் வழியே செல்லும் மாறுதிசை சைன் மின்னோட்டமும் கால்வட்டக்(<math>\scriptstyle{\pi/2}</math>) கட்ட மாறுபாட்டில் காணப்படும்.
 
ஆக, ஒரு நல்லியல்பு மறுப்பு உறுப்பில், அவ்வுறுப்பிற்குக் குறுக்கே உள்ள மாறுதிசை சைன் மின்னழுத்தமும் அதன் வழியே செல்லும் மாறுதிசை சைன் மின்னோட்டமும் கால்வட்டக்(<math>\scriptstyle{\pi/2}</math>) கட்ட மாறுபாட்டில் காணப்படும்.
 
மறுப்பு உறுப்பு மின் ஆற்றலை மின்சுற்றிலிருந்து மாற்றி மாற்றி எடுத்துக்கொள்ளவும் திருப்பித்தரவும் செய்கிறது. எனவே ஒரு தூய மின்மறுப்பில் [[மின்திறன்]] விரயம் இல்லை. இங்கு மின்திறன் விரயம் [[0 (எண்)|சுழியம்]] ஆகும்.
வரி 112 ⟶ 107:
# [[:en:Karl Küpfmüller|Küpfmüller K.]] ''Einführung in die theoretische Elektrotechnik,'' Springer-Verlag, 1959.
# {{cite book | author = Young, Hugh D. | coauthors = Roger A. Freedman and A. Lewis Ford | title = Sears and Zemansky's University Physics | origyear = 1949 | year = 2004 | edition = 11 ed | accessdate = 2006-09-30 | publisher = [[:en:Addison Wesley]] | location = [[:en:San Francisco]] | isbn= 0-8053-9179-7}}
 
 
 
[[பகுப்பு:மின்னியல்]]
"https://ta.wikipedia.org/wiki/மின்மறுப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது