தேரப்பெறா வடிவம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 10:
:''x''/''x''<sup>3</sup> மதிப்பு <math>\scriptstyle\infty</math>, ஆகவும்,
: ''x''/''x'' மதிப்பு 1 ஆகவும்,
:''x''<sup>2</sup>/''x'' 0 ஆகவும் இருக்கும்.
 
ஆனால் ஒவ்வொன்றிலும் தொகுதி மற்றும் பகுதிகளின் எல்லைகளைத் தனித்தனியே கண்டுபிடித்துப் பிரதியிட மூன்று விகிதங்களின் மதிப்புகளும் 0/0 என ஆகும். எனவே 0/0 இன் மதிப்பு 0 அல்லது 1 அல்லது <math>\scriptstyle\infty</math> ஆகிய மூன்றில் எதுவாகவும் இருக்கலாம். இதனால் தான் 0/0 தேரப்பெறா வடிவம் என்று அழைக்கப்படுகிறது.
 
''x'' இன் மதிப்பு ஏதேனுமொரு ''c'' ஐ நெருங்கும்போது, சார்புகள் ''f'' மற்றும் ''g'' ஆகிய இரு சார்புகளின் மதிப்பும் பூச்சியமாகும் என்பதைக் கொண்டு,
 
: <math> \lim_{x \to c} \frac{f(x)}{g(x)}. \! </math> இன் மதிப்பைத் தீர்மானிக்க முடியாது. ''f'' மற்றும் ''g'' சார்புகளைப் பொறுத்து, இவ்வெல்லையின் மதிப்பு எந்தவொரு எண்ணாகவும் ஒருங்கலாம் அல்லது முடிவிலிக்கு விரியலாம்.
வரிசை 20:
== மதிப்புக் காணல் ==
===லாபிதாலின் விதி===
0/0 மற்றும் ∞/∞ வடிவங்களுக்கு [[லாபிதாலின் விதி]] பயன்படுத்தப்படுகிறது.
 
இவ்விதியின் கூற்று:
: <math> \lim_{x \to c} \frac{f(x)}{g(x)} = \lim_{x \to c} \frac{f'(x)}{g'(x)} , \! </math>
 
இதில் ''f<nowiki>'</nowiki>'' , ''g<nowiki>'</nowiki>'' இரண்டும் முறையே ''f'' , ''g'' இன் வகைக்கெழுக்கள்.
 
ஏனைய தேரப்பெறாத வடிவங்களுக்கும் முறையான மாற்றங்கள் மூலம் இவ்விதியைப் பயன்படுத்த முடியும்.
 
எடுத்துக்காட்டு: 0<sup>0</sup> வடிவம்:
வரிசை 81:
 
== வெளி இணைப்புகள் ==
* Weisstein, Eric W. "Indeterminate." From MathWorld--AMathWorld—A Wolfram Web Resource. http://mathworld.wolfram.com/Indeterminate.html
 
 
[[பகுப்பு:கணிதம்]]
"https://ta.wikipedia.org/wiki/தேரப்பெறா_வடிவம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது