"ஈரியல்பு (வேதியியல்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  11 மாதங்களுக்கு முன்
சி
பராமரிப்பு using AWB
சி (பராமரிப்பு using AWB)
 
**அமிலத்துடன் தாக்கம்: Be(OH)<sub>2</sub> + 2 HCl → BeCl<sub>2</sub> + 2 H<sub>2</sub>O
**காரத்துடன் தாக்கம்: Be(OH)<sub>2</sub> + 2 NaOH → Na<sub>2</sub>[Be(OH)<sub>4</sub>]
 
*அலுமினியம் ஒக்சைட்டு
**அமிலத்துடன் தாக்கம்: Al<sub>2</sub>O<sub>3</sub> + 3 H<sub>2</sub>O + 6 H<sub>3</sub>O<sup>+</sup>(aq) → 2 [Al(H<sub>2</sub>O)<sub>6</sub>]<sup>3+</sup>(aq)
**காரத்துடன் தாக்கம்: Al<sub>2</sub>O<sub>3</sub> + 3 H<sub>2</sub>O + 2 OH<sup>-</sup>(aq) → 2 [Al(OH)<sub>4</sub>]<sup>-</sup>(aq)
 
*ஈய(II)ஒக்சைட்டு
**அமிலத்துடன் தாக்கம்: PbO + 2 HCl → PbCl<sub>2</sub> + H<sub>2</sub>O
==ஈரியல்புள்ள மூலக்கூறுகள்==
 
புரொன்ஸ்டட்-லௌரி கொள்கையின் படி அமிலங்கள் [[நேர்மின்னி]] வழங்குனராகவும், காரங்கள் நேர்மின்னியை ஏற்றுக்கொள்பனவாகவும் தொழிற்படுகின்றன. ஆனால் அமிலத்தன்மைக்கும், காரத்தன்மைக்கும் இடைப்பட்ட ஈரியல்புள்ள பதார்த்தங்கள் நேர்மின்னியை (அல்லது ஐதரசன் அயன்) சில சந்தர்ப்பத்தில் வழங்குகின்றன; சில சந்தர்ப்பத்தில் ஏற்றுக்கொள்கின்றன. நீர், அமோனியா, அமினோ அமிலங்கள், HCO<sub>3</sub><sup>-</sup> மற்றும் HSO<sub>4</sub><sup>-</sup> அயன்கள் ஈரியல்பைக் காட்டும் மூலக்கூறுகளாகும்.
 
ஐதரசன் காபனேற்று (அல்லது இருகாபனேற்று) அயன் காரமாக செயற்படலாம்:
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2746289" இருந்து மீள்விக்கப்பட்டது