பரவற்படி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎அடிப்படைப் பண்புகள்: தனித்தமிழாக்கம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
சி பராமரிப்பு using AWB
 
வரிசை 1:
[[புள்ளியியல்]] மற்றும் [[நிகழ்தகவுக் கோட்பாடு|நிகழ்தகவுக் கோட்பாட்டில்]] '''பரவற்படி''' அல்லது '''மாறுபாட்டெண்''' என்பது (''variance''), ஒரு எண்தரவு எந்தளவு பரந்து கிடக்கிறது என்பதை அளவிடுகிறது. ஒரு எண்தரவின் பரவற்படி [[சுழி]] எனில் அத்தரவின் உறுப்பெண்கள் எல்லாம் சமமானவை ஆகும்.
 
சுழியல்லா பரவற்படியின் மதிப்பு எப்போதும் நேர் எண்ணாகவே அமையும். பரவற்படியின் மதிப்பு சிறியதாக இருந்தால் அத் தரவின் உறுப்புகள் தரவின் [[சராசரி]]க்கும் ([[எதிர்பார்ப்பு மதிப்பு]]), தமக்குள்ளாகவும் நெருக்கமாக அமைந்திருக்கும்; பரவற்படியின் மதிப்பு பெரியதாக இருந்தால், தரவின் உறுப்புகள் சராசரியிலிருந்தும் தமக்குள்ளாகவும் கூடுதலாக விலகி அமைந்திருக்கும். பரவற்படியின் வர்க்கமூலம் [[திட்டவிலக்கம்]] அல்லது [[நியமவிலகல்]] என அழைக்கப்படுகிறது.
வரிசை 9:
: <math> \operatorname{Var}(X) = \operatorname{E}\left[(X - \mu)^2 \right]. </math>
இந்த வரையறை [[தனித்த சமவாய்ப்பு மாறி]]கள், [[தொடர் சமவாய்ப்பு மாறி]]கள் மற்றும் இருவிதமாகவும் உள்ள சமவாய்ப்பு மாறிகளுக்குப் பொருந்தும். சமவாய்ப்பு மாறியின் [[உடன்மாறுபாட்டெண்]]ணாகவும் பரவற்படியைக் கொள்ளலாம்:
: <math>\operatorname{Var}(X) = \operatorname{Cov}(X, X).</math>
 
பரவற்படி, Var(''X''), <math>\scriptstyle\sigma_X^2</math> அல்லது சுருக்கமாக, σ<sup>2</sup> (வாசிப்பு:சிக்மா ஸ்கொயர்ட்) எனக் குறிக்கப்படுகிறது. பரவற்படியின் வரையறையைக் கீழ்க்கண்டவாறு விரிக்கலாம்:
வரிசை 74:
:<math>p(k) = \frac{\lambda^k}{k!} e^{-\lambda},</math> (''k'' = 0, 1, 2, ... )
 
பாய்சான் பரவலின் சராசரி (எதிர்பார்ப்பு மதிப்பு) μ = λ.
 
பரவற்படி:
வரிசை 86:
:<math>p(k) = {n\choose k}p^k(1-p)^{n-k},</math> (''k'' = 0, 1, 2, ..., ''n'')
 
இப் பரவலின் சராசரி (எதிர்பார்ப்பு மதிப்பு) μ = ''np''.
 
பரவற்படி:
வரிசை 97:
 
===சீரான பகடை===
ஆறு முகங்கள் கொண்ட சீரான பகடை வீசப்படும்போது கிடைக்கக் கூடிய முடிவுகள் 1, 2, 3, 4, 5, 6. இம் முடிவுகள் கிடைக்கக்கூடிய ஆறு நிகழ்தகவுகளும் சமமானவை ( <math>\textstyle\frac{1}{6}</math>).
 
சமவாய்ப்பு மாறியாகப் ’பகடையை வீசும்போது கிடைக்கும் எண்’ எனக் கொண்டால் அச் சமவாய்ப்பு மாறியின் நிகழ்தவுப் பரவல் ஒரு தனித்த பரவலாகும்.
 
அதன் சராசரி (எதிர்பார்ப்பு மதிப்பு): (1&nbsp;+&nbsp;2&nbsp;+&nbsp;3&nbsp;+&nbsp;4&nbsp;+&nbsp;5&nbsp;+&nbsp;6)/6 =&nbsp;3.5.
 
பரவற்படி:
"https://ta.wikipedia.org/wiki/பரவற்படி" இலிருந்து மீள்விக்கப்பட்டது