28,912
தொகுப்புகள்
சி (தானியங்கி: AFTv5Test இல் இருந்து நீக்குகின்றது) |
சி (பராமரிப்பு using AWB) |
||
பகலொளி சேமிப்பு நேரம் பொதுவில் குளிர்வலய நாடுகளில், பருவ மாற்றங்களோடு காணப்படும் பெரும் பகல்-இரவு நேர வேறுபாடுகள் காரணமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
[[அரசு]]கள், [[சூரியன்|சூரிய]] ஒளியின் பயன்பாடு அதிகரிப்பதால், இதனை பொதுவில் [[ஆற்றல்]] சேமிப்பு நடவடிக்கையாக விளக்குகின்றன. ஆனாலும் இம்முறை மூலம் மின்னாற்றல் சேமிக்கப்படுகிறதா என்பதைப் பற்றிய கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன.
[[ஐரோப்பா]]வில் இது கோடை நேரம் என்றே அழைக்கப்படுகிறது. இங்கு "கோடை" எனும் போது இளவேனில் இலையுதிர் என்ற பருவங்களின் சில வாரங்களையும் உள்ளடக்குகிறது (ஏப்ரல் முதல் அக்டோபர் வரை). மிகுதி, மழைக் காலமாக கணிக்கப்படுகிறது (நவம்பர் முதல் மார்ச் வரை). இந்நடைமுறை [[நேர வலயம்|நேர வலயங்களுக்கு]] ஏற்பவும் மாறுபடக்கூடியது.
பகலொளி சேமிப்பு செய்ய அமெரிக்க வழக்கப்படி, வசந்த காலத்தில் கடிகாரம் ஒரு மணிநேரம் முன்னோக்கி நகர்த்தப்படும்.
2.00 மணி உள்ளூர் நேரத்தில் இருந்து 3.00 மணிக்கு மாற்றப்படும். அப்பொது கடிகாரங்கள் 01:59 லிருந்து முன்னோக்கி தாவி 3.0 மணிக்கு வந்து விடும். மேலும் அந்த நாள் 23 மணி நேரம் கொண்டதாக கணக்கில் கொள்ளப்படும். அதேபோல் இலையுதிர் காலத்தில் கடிகாரம் ஒரு மணிநேரம் பின்னோக்கி நகர்த்தப்படும். அதாவது 3.00 மணியிலிருந்து 2.00 மணிக்கு மாற்றப்படும். மேலும் அந்த நாள் 25 மணி நேரம் கொண்டதாக கணக்கில் கொள்ளப்படும்.
வாரநாள் அட்டவணைகளுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் இருக்க பொதுவாக கடிகாரம் மாற்றங்கள் ஒரு வார நள்ளிரவில் திட்டமிடப்படும். சில பகுதிகளில் இருபது நிமிட மற்றும் இரண்டு மணி நேர மாற்றங்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
வட அமெரிக்காவில் ஒரு மணி நேர மாற்றம் 02:00 மணிக்கு நடைபெறும் - இளவேனிற்காலத்தில் 01:59 மணிக்கான அடுத்த நிமிடத்தில் நேரம் 03:00 DST-ஆக மாற்றப் படும். அன்றைய நாளுக்கு 23 மணி நேரங்களே இருக்கும். அது போல இலையுதிர்காலத்தில் 01:59 DST-ல் நேரம் 01:00 மணியாக மாற்றப் படும். அன்றைய நாளுக்கு 25 மணி நேரம் உண்டு. ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்தில் மாற்றம் 01:00 UTC-ல் நடப்பதால், இலையுதிர்கால மாற்றம் இளவேனிற்கால மாற்றத்திற்கு 1-மணி நேரம் தாமதமாக நடக்கும்.
நேர மாற்றங்கள் பெரும்பாலாக வாரக் கடைசியின் நள்ளிரவிலேயே நடைபெறும். இதன் மூலம் வேலை நாட்களில் இடையூறுகள் தவிர்க்கப்படும்.
தொடக்க மற்றும் முடிவுத் தேதிகள் நாடு மற்றும் ஆண்டைக் கொண்டு மாறு படுகின்றன. 1996-ம் ஆண்டு முதலாக ஐரோப்பிய ஒன்றியத்தில் பகலொளி சேமிப்பு நேரம் மார்ச் மாத கடைசி ஞாயிறு முதல் அக்டோபர் மாத கடைசி ஞாயிறு வரை கடை பிடிக்கப் படுகின்றது. இதற்கு முன்னர் ஐரோப்பாவில் இந்த ஒற்றுமை இல்லை. 2007-ம் ஆண்டு முதலாக வட அமெரிக்கா மற்றும் கனடாவில் பகலொளி சேமிப்பு நேரம் மார்ச் மாத இரண்டாவது ஞாயிறு முதல் நவம்பர் மாத முதல் ஞாயிறு வரை கடை பிடிக்கப் படுகின்றது.
தென் துருவத்தில் சுமாராக இந்த நடைமுறை நேர்மாறாக கடை பிடிக்கப் படுகின்றது. உதாரணமாக [[:en:Chile|Chile]] நாட்டில் இந்த நடைமுறை அக்டோபர் மாத இரண்டாவது சனி முதல் மார்ச் மாத இரண்டாவது சனி வரை கடை பிடிக்கப் படுகின்றது. இதனால் பிரிட்டிஷ் நாட்டுக்கும் Chile நாட்டுக்கும் இடையே வேறுபாடு - வட துருவ கோடையில் 5 மணி நேரமாகவும், வட துருவ குளிரில் 3 மணி நேரமாகவும், இடைப்பட்ட குறுகிய காலத்தில் 4 மணி நேரமாகவும் இருக்கும்.
* ப.சே.நே. ஆதரவாளர்கள் பொதுவாக சக்தி சேமிக்கப்படுவதாகவும் மாலை வெளிப்புற ஓய்வு நடவடிக்கை ஊக்குவிக்கப்படுவதால் உடல் மற்றும் உளவியல் சுகாதார நன்மை பேணப்படுவதாகவும், இதன் காரணமாக போக்குவரத்து விபத்துகள் மற்றும் குற்றம் குறைக்கிறது என்று வாதிடுகின்றனர்.
* எதிர்ப்பாளர்கள் ஆற்றல் சேமிப்பு குறிப்பிடத்தக்க அளவிற்கு இருக்காது எனவும், ப.சே.நே. காலை நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்யும் எனவும் குற்றம்சாட்டுகின்றனர். இதனை எதிர்க்கும் குழுக்கள் பெரும்பாலும் விவசாயிகள்,
=== எரிபொருள் பயன்பாடு ===
ஆற்றல் சேமிப்பில் குடியிருப்பு பகுதிகளை ஒளியூட்டுவது முதன்மையாக வருகிறது. அமெரிக்கா மற்றும் கனடாவில் இதற்காக மின்சாரம் 3.5% பயன்படுத்துகிறது. சூரியன் மறையும் மற்றும் உதிக்கும் நேரம் தாமதித்தால் மாலை குடியிருப்பு பகுதிகளை ஒளியூட்டுவதற்கான செயற்கை ஒளியின் பயன்பாடு குறைக்கிறது. ஆனால் காலையில் அது அதிகரிக்கிறது. இதனால் குறிப்பிடத்தக்க அளவிற்கு எரிபொருள் சேமிப்பு இருக்காது.
=== பொருளாதார விளைவுகள் ===
சில்லறை வியாபாரிகள், விளையாட்டு பொருட்கள் தயாரிப்பாளர்கள், மற்றும் பிற வணிகர்கள் கூடுதல் பிற்பகல் சூரிய ஒளியால் பயனடைவார்கள்.
அது கடைவீதி சென்று பொருட்கள் வாங்குவதற்கும், வெளிப்புற விளையாட்டு பங்கேற்கவும் வாடிக்கையாளர்களை தூண்டுகிறது.
மாறாக, விவசாயிகள் மற்றும் சூரிய ஒளியால் வேலை நேரம் நிர்ணயம் செய்யப்படும் மற்றவர்கள் பாதிப்படைவார்கள்.
* {{cite book |title=[[#Spring-Forward|Spring Forward]] |pages=19–33 }}
* {{cite book |title=[[#Seize|Seize the Daylight]] |pages=103–110, 149–151, 198 }}</ref>
== குறிப்புகள் ==
|
தொகுப்புகள்