நைதரசனீரொட்சைடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
சி பராமரிப்பு using AWB
வரிசை 83:
}}
}}
[[நைதரசன்|நைதரசனின்]] பல்வேறு [[ஒக்சைடு]] வகைகளுள் '''நைதரசனீர் ஒக்சைடும்''' (நைதரசன்+ஈர்+ஒக்சைடு) ஒன்று. இதன் மூலக்கூற்று வாய்ப்பாடு NO<sub>2</sub> ஆகும். [[நைத்திரிக் அமிலம்|நைத்திரிக் அமில]] உற்பத்தியில் இவ்வாயு இடைவிளைபொருளாக உற்பத்தி செய்யப்படுகின்றது. இவ்வாயுவை இதற்குரிய செங்கபில நிறத்தால் கண்டறியலாம். அறை வெப்பநிலையில் N<sub>2</sub>O<sub>4</sub> வாயுவும் இவ்வாயுவும் இரசாயன சமநிலையில் கலந்து காணப்படுகின்றன. நைதரசனீர் ஒக்சைடு மிகவும் ஆபத்தான நச்சு வாயுவாகும்.
 
== மூலக்கூற்று இயல்புகள் ==
[[File:Nitrogen-dioxide-2D-dimensions-vector.svg|thumb]]
இதன் மூல் திணிவு கிட்டத்தட்ட 46 ஆகும். இது வளியை விட அடர்த்தி கூடிய வாயுவாகும். இதன் மூலக்கூற்றின் நடுவிலுள்ள நைதரசன் அணுவுக்கும் [[ஒக்சிசன்]] அணுவுக்குமிடையே 119.7 pm (பைக்கோ மீற்றர்:10<sup>-12−12</sup> m) தூரமுள்ளது. நைதரசனுக்கும் ஒக்சிசனுக்குமிடையில் [[ஓசோன்]] போன்ற ஒற்றை மற்றும் இரட்டைப் பிணைப்புகள் மாறி மாறி வரும் பிணைப்பு வகை உள்ளது.
 
== உருவாக்கும் முறை ==
வரிசை 118:
இது ஒரு புறவெப்பத்தாக்கமாகும். வெப்பநிலை அதிகமாக இருந்தால் கலவையில் NO<sub>2</sub> வீதம் அதிகமாக இருக்கும். குறைவான வெப்பநிலையில் N<sub>2</sub>O<sub>4</sub> இன் வீதம் அதிகமாகும். NO<sub>2</sub> வாயு செங்கபில நிறமானது, ஆனால் N<sub>2</sub>O<sub>4</sub> வாயு நிறமற்றதாகும். எனவே அதிக வெப்பநிலையில் கடுங்கபில நிறமாவதுடன் குறைவான வெப்பநிலையில் வெளிறிய கபில நிறத்தை வாயுக்கலவை அடைகின்றது.
 
At 150 &nbsp;°C, வெப்பநிலையில் {{chem|NO|2}} வாயு ஒக்சிசனை வெளியேற்றி நைத்திரிக் ஒக்சைட்டாகப் பிரிகையடையும். இத்தாக்கம் அகவெப்பத்தாக்கமென்பதால் தாக்கம் தொடர்ந்து நடைபெறுவதற்குத் தொடர்ந்து வெப்பத்தைப் பிரயோகிக்க வேண்டும். (ΔH = 114 kJ/mol):
 
:2 {{chem|NO|2}} → 2 NO + {{chem|O|2}}
"https://ta.wikipedia.org/wiki/நைதரசனீரொட்சைடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது