பிரியிழையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி பராமரிப்பு using AWB
 
வரிசை 1:
[[தாவரம்|தாவரங்களில்]] வளர்ச்சி இடம்பெறும் [[இழையம்|இழையப்]] பகுதி '''பிரியிழையம்''' (''Meristem'') என அழைக்கப்படும். இவ்விழையம் வியத்தமடையாத தொடர்ச்சியாகக் [[கலப்பிரிவு]]க்கு உட்பட்டு வளர்ச்சியடையும் பிரியிழையக் கலங்களால் ஆனது. இவற்றிலிருந்தே புதிய கலங்கள் தாவரங்களில் உருவாகும். உருவாகும் புதிய கலங்களில் அரைவாசி பிரியிழையமாகவும் மீதி வியத்தமடைந்த கலங்களாகவும் மாறும். இதனால் தொடர்ச்சியாகப் பிரியிழையம் தாவரத்தில் பேணப்பட்டு வரும்.
 
==சிறப்பியல்புகள்==
வரிசை 13:
* அதிகளவிலான இழைமணிகளும், உயர் அனுசேப வீதமும் இருக்கும்.
* குறைந்தளவிலான [[உருமணி]]கள் இருக்கும்.
* அதிகளவிலான [[இறைபோசோம்]]கள் காணப்படும்.
 
==வகைகள்==
"https://ta.wikipedia.org/wiki/பிரியிழையம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது