யங்கின் மட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி →‎கணித்தல்: பராமரிப்பு using AWB
 
வரிசை 8:
 
==கணித்தல்==
ஒரு பொருளின் குறித்த அச்சு வழியேயான தகைப்பை (stress), விகாரத்தால் பிரிப்பதன் மூலம் யங்கின் மட்டைக் கணிக்கலாம். தகைப்பு என்பது குறித்த குறுக்கு வெட்டுப் பரப்பில் தொழிற்படும் இழுவை விசையினால் தரப்படும். விகாரம் என்பது அவ் இழு விசைக்கு உட்படும் போது பொருளின் அச்சு வழியேயான நீளத்தில் ஏற்படும் நீட்சிக்கும், ஆரம்ப நீளத்துக்குமான விகிதத்தால் தரப்படும்.
 
 
:<center>[[File:Yankin maddu.png|center|450px|யங்கின் மட்டைக் கணிக்கும் முறை]] </center>
"https://ta.wikipedia.org/wiki/யங்கின்_மட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது