நீர்நிலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி பராமரிப்பு using AWB
வரிசை 350:
# அள்ளல் (சேறு பொருந்திய நீர் பள்ளம்)<ref name="நீர் நிலைகள்">{{cite web | url=https://www.facebook.com/vaalga.valarga.Tamil/posts/475179179194510 | title=தமிழை நேசிப்போம், காப்போம், வளர்ப்போம். | date=25,டிசம்பர் 2012 | accessdate=சூன் 21, 2014}}</ref>
# [[அகழி]] - கோட்டைக்கு வெளியே அகழ்ந்து அமைக்கப்பட்ட நீர் அரண்.(ஆழமான நீர் கொண்ட பாதுகாப்பான இடம்)
# அயம் - அருவி கொட்டுமிடத்தில் பொங்கிக்கொண்டிருக்கும் நீர்நிலை. <ref>அகநானூறு 68</ref>
# ஆழிக்கிணறு''' (தற்போது இது நாழிக்கிணறு என்று அறியப்படுகிறது) - கடலருகே தோண்டி கட்டிய கிணறு. தமிழகத்தின் திருசெந்தூரில் இவ்வாறான நீர் நிலை தற்போதும் உள்ளது.
# இலஞ்சி - பலவகையான பயன்பாட்டிற்காக தேக்கப்படும் நீர்.
வரிசை 357:
# [[சுனை]] - மலைப்பகுதியில் பாறைகளுக்கிடையே தேங்கும் நீர்நிலை.(சிறிதளவு நீருள்ள பள்ளம்)
# மடு - சமநிலத்தில் ஆறு பாயும்போது ஒதுங்கும் அதிமெல்லோட்ட நீர்நிலை.
# குட்டை - குடிநீருக்காக இன்றி வளர்ப்பு விலங்குகளைக் குளிப்பாட்டுவதற்காகத் தேக்கப்படும் நீர். <ref>தொடர்பான வழக்குகள்: குட்டையில் ஊறிய மட்டை என்பது கிராமப்புறங்களில் தென்னை மட்டையை கிடுகு பின்னுவத்தற்காக குட்டை நீரில் ஊறப்போடும் செயல் தொடர்புடைய சொலவகை</ref>
# கூவல் - கிணறுபோன்ற நீர் தேக்கம். ஆனால் ஆழமற்றது.
# [[தருவை]] - பெரிய ஏரி<ref>{{cite book | url=http://dsalsrv02.uchicago.edu/cgi-bin/philologic/getobject.pl?c.5:1:7469.tamillex.2924360 | title=சென்னைப் பேரகரமுதலி (தருவை) | publisher=சென்னைப் பல்கலைக்கழகம் | location=சென்னை}}</ref>
===நிகண்டு காட்டும் சொற்கள்===
இலைஞ்சி, பண்ணை, ஏல்வை, குண்டம், அலந்தை, பொய்கை, வலயம், சுனை, சிறை, பட்டம், உடுவை, பயம்பு, படுகர், குட்டம், தாங்கல், கோட்டகம், ஏரி, உவளகம், மடு, ஓடை, படு, தடம், வாவி, தடாகம், ஆவி, சூழி, கிடங்கு, சலதரம், கேணி, பணை, கயம், பல்வலம், நளினி, இலந்தை, மூழி, குழி, குளம். <ref>பிங்கல நிகண்டு, பக்கம் 75 பாடல் 5</ref>
===வகைகள்===
சுனை, கயம், பொய்கை, ஊற்று என்பன தானே நீர் கசிந்த நிலப்பகுதிகளாகும். குட்டை, மழை நீரின் சிறிய தேக்கமாகும். குளி(ர்)ப்பதற்குப் பயன்படும் நீர்நிலை 'குளம் ' என்பதாகவும் உண்பதற்குப் பயன்படும் நீர்நிலை 'ஊருணி ' எனவும் ஏர்த் தொழிலுக்குப் பயன்படும் நீர்நிலை 'ஏரி ' என்றும், வேறு வகையாலன்றி மழை நீரை மட்டும் ஏந்தி நிற்கும் நிலையினை 'ஏந்தல் ' என்றும், கண்ணாறுகளை உடையது 'கண்மாய் ' என்றும் தமிழர்கள் பெயரிட்டு அழைத்தனர். <ref>தண்ணீர், தொகுப்பு: பரமசிவன்</ref>
 
==அடிக்குறிப்பு==
"https://ta.wikipedia.org/wiki/நீர்நிலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது