தொடர்பாடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: AFTv5Test இல் இருந்து நீக்குகின்றது
சி பராமரிப்பு using AWB
வரிசை 23:
இதன் சதவிகிதம் பேச்சாளரையும், கவனிப்பவரையும் பொருத்து வேறுபட்டாலும் தொடர்பு கொள்ளும் நோக்கம் ஒன்றாகவே எந்த இடத்திலும் இருக்கின்றது. சிந்தனைகளும், உணர்ச்சிகளும் குரலொலியாலும், தனிப்பட்ட நயத்துடனான பேச்சாலும், தொனியின் சரிவு உயர்வாலும், சைகையாலும், எழுத்து குறியீடுகளாலும் வெளி கொண்டு வரப்படுகின்றன. இவையனைத்தும் உள்ளது தான் மொழியென்றால் அப்போது விலங்குகளின் மொழி என்பது என்ன? விலங்குகள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொள்ள எழுத்து வடிவத்தை உபயோகிக்கவில்லை என்றாலும் அவை ஒரு மொழியையே உபயோகிக்கின்றன. அவ்வாறு பார்க்கையில் விலங்கினத்தின் தொடர்புகளைக் கூட நாம் ஒரு தனி மொழியாகக் கருத்தில் கொள்ளலாம்.
 
லெக்செமே எனும் குறியீட்டு அமைப்பாகவும், இலக்கண விதியாகவும் மனித பேச்சு மற்று எழுத்து மொழிகள் விவரிக்கப் படுகின்றன. இதனால், குறியீடுகளும் கையாளப்படுகின்றன. மொழி என்னும் சொல் மொழிகளின் பொதுவான இயல்புகளை குறிக்கவும் உதவுகிறது. ஒரு மனித குழந்தையின் வாழ்க்கையில் மொழியைக் கற்றுக்கொள்வது இயல்பான விஷயமாகும். பெரும்பாலான மனித மொழிகள் [[ஒலி]] படிவங்களைக் கொண்டும், குறியீடுகளுக்குரிய சைகைகளாலும் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ள உதவுகின்றன. ஆயிரக் கணக்கான மொழிகள் இருந்தாலும் இவை அனைத்தும் பொதுவான பல இயல்புகளைக் கொண்டுள்ளன. இதற்கு விதி விலக்குகளும் உண்டு.
 
ஒரு மொழிக்கும் [[கிளை மொழி|கிளை மொழிகளுக்கும்]] எல்லை வரைமுறைகள் கிடையாது. மாக்ஸ் வெயின்றிக், ஒரு போர்ப்படையையும், கப்பல் படையையும் தன்னுள் அடக்கி இருக்கும் கிளை மொழியே மொழி என்று குறிப்பிடுகிறார். எஸ்பரான்டோ போன்று மனிதனால் உருவாக்கப்பட்ட மொழிகள், கணினி மொழிகள், கணித விதி முறைகள் ஆகியவை மனித மொழிகளின் இயல்புகளை பகிர்ந்துக்கொலவதில்லை.
வரிசை 88:
# ஊடகம்
# பெறுனர்
ஆகிய மூன்றும் தொடர்பாடலுக்குத் தேவையான முக்கிய கூறுகளாய் உள்ளன.
 
உதாரணத்திற்கு ஒரு கடிதத்தை எடுத்து கொள்ளலாம். இங்கு கடிதம் எழுதுபவர் அனுப்புனர். தபால் சேவையின் மூலம் அனுப்பப் பெறும் கடிதம் ஊடகம். கடிதத்தை பெறுபவர் பெறுனர். இங்கு அனுப்புனரின் கடமை தான் அனுப்பும் [[செய்தி]] பெறுனருக்கு புரியும் வகையில் எழுதுவது. பெறுனர் அனுப்புனரின் செய்தியைப் புரிந்து கொள்ளாவிடின் முழுத் தொடர்பாடலும் பயனற்றதாகி விடுகின்றது.
வரிசை 110:
# சொல்லின் பொருளை கண்டறியும் படிப்பு - குறிகளுக்கும் குறியீடுகளுக்கும் இடையே உள்ள உறவு பற்றியும் இவை குறிப்பிடுவன பற்றியும் சொல்லும் படிப்பு (செமான்டிக்).
 
அதாலால் சமூகத்தில் தொடர்பு கொள்கையில், நாம் இருவருக்கும் மேற்பட்ட மனிதர்கள்கள் ஒரே விதமான குறிகளையும் ஒரே விதமான குறியீட்டு வழிமுறையின் படிப்பு விதிகளையும் கொண்டு தொடர்பு கொள்கின்றனர் என்று கூறலாம். சிலசமயங்களில், இந்த செமியாடிக் விதிகள் தானாக இயங்கி, தனக்குத் தானே தொடர்புகொள்ளும் முறைகளைத் தூண்டக் கூடிய செயல்களான தாமாகவே பேசிக்கொள்ளுதல், நாள் குறிப்பெடுத்தல் ஆகியவற்றை புறக்கணிக்கின்றன.
 
எளிதாக தொடர்பு கொள்ளும் முறையில் நம்மால் ஒரு செய்தி (சுலபமாக புரிந்து கொள்ளும் மொழியில்), அனுப்புநர் மூலம் [சமயங்களில், செய்தியை குறிகளாக மாற்றுபவர் (என்கோடெர்)] இலக்கை அல்லது பெறுபவரை (சமயங்களில், குறிகளை மீண்டும் செய்தியாக மாற்றுபவர் (டீகோடெர்), சிக்கலான தொடர்பு கொள்ளுதலில் அனுப்புனரும் பெறுனரும் ஒருவருக்குள் ஒருவராக இருப்பதைப் போல் இணைந்தே உள்ளனர். சொற்களை கொண்டு பேசுதல் என்று மாதிரிகள் மூலம் தொடர்பு கொள்வதை விளக்கலாம். இருப்பிடங்களை சார்ந்த மரபுகள், பண்பாடுகள், இனங்கள் ஆகியவற்றை பொருத்து அனுப்புநர் மற்றும் பெறுநரின் செய்தி வடிகட்டிகள் செயல் படுகின்றன. இதனால் அனுப்பப்படுகின்ற செய்தி தனது நோக்கத்திலிருந்து மாறிபோய் சேரலாம். செய்திக் கால்வாய்களில் "இரைச்சல்" செய்தியை பெறுவதிலும் குறிகளாக இருக்கும் அதனை மாற்றுவதிலும் தவறுகள் ஏற்படலாம். இதனால் சொற்களால் தகவல் தொடர்பு கொள்ளுதல் தனது பலனை இழக்கலாம். இந்த செய்தி மாற்றம்-அனுப்புமாற்றம் முறையில் மூலம் அனுப்புனரும் பெறுனரும் ஒரு ரகசிய குறியீட்டுத் தொகுப்பு நூலை வைத்துள்ளனர் என்று நமக்கு தெரிய வருகிறது. ஆனால் இதில் பிரச்சனை என்னவென்றால் இந்த இரு தொகுப்புகளும் ஒரே மாதிரிகள், இரண்டும் ஒன்றல்ல. இந்த ரகசிய குறியீட்டுத் தொகுப்பு நூல்கள் பற்றி எங்கும் வெளிப்படையாக கூறப்படவில்லை. அதனால் தொடர்பு கொள்ளும் முறையில் அதனது பங்கை புரிந்து கொள்வதில் சிக்கல் ஏற்படுகிறது.
 
ஒரு தொடர்ச்சியற்ற செய்தி பரிமாற்றமாக கருதப்படும் தகவல் தொடர்பு கொள்ளுதல் எதிர்பேச்சாளருக்கு ஏற்றவாறு தன பேச்சை ஒழுங்கமைத்துக்கொள்ளுதல் கோட்பாடு மூலம் தொடர்ச்சியான ஒன்று என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. கனடிய மீடியா அறிஞர், ஹரோல்ட் இன்னிஸ் மக்கள் தொடர்புகொள்ள வெவ்வேறு ஊடகங்களை உபயோகின்றனர் என்றும், அவர்கள் தேர்ந்தெடுக்கும் அந்த ஊடகத்தைப் பொறுத்தே சமூகத்தில் அந்த செய்தியின் நீடித்த வாழ்கையை நம்மால் மதிப்பிட முடிகிறது என்கிறார்<ref name="வாரக், மெக்கேன்சீ 1997">வாரக், மெக்கேன்சீ 1997</ref>. எகிப்தியர் கற்களையும் பேபிரசையும் ஊடகமாகக் கொண்டு தங்களை வளர்த்து கொண்டதை இவர் சான்றாக குறிப்பிடுகிறார். பேபிரஸ் ''''இடங்களின் இணைப்பு''' ' என்று அழைக்கப்படுகிறது, எனென்றால் அது தொலைவான இடங்களையும், அரசாங்கங்களையும் அருகே கொண்டுவந்து, போர் சார்ந்த நடவடிக்கைகளையும், குடியேற்ற சமுதாயத்தின் ஆட்சியையும் சரிவர நடைப்பெற செய்ததது. ''''காலத்தின் இணைப்பாக''' கற்கள் கருதப்பட்டன. காலத்தால் அழியாத, தலைமுறை தலைமுறையாக வருகிற கோவில்களும், பிரமிடுகளும் சமுதாயத்தில் உள்ள தொடர்பு கொள்ளுதல்களுக்கு உருவம் கொடுத்துள்ளன<ref> name="வாரக், மெக்கேன்சீ 1997<"/ref>.
 
கேரள வேளாண்மை பல்கலைக் கழகம், கிரியேடிவ் எக்ஸ்டென்ஷன் என்ற வேளாண்மை மூலம் தொடர்பு கொள்ளும் படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/தொடர்பாடல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது