கடிதப் புதினம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
சி பராமரிப்பு using AWB
வரிசை 2:
{{About|ஒரு [[இலக்கியம்|இலக்கிய]] வடிவம்||நாவல் (தொடர்புடைய பக்கம்)}}
 
'''கடிதப் புதினம்''' அல்லது '''கடித நாவல்''' என்பது ஒரு வகை உரைநடை [[இலக்கியம்]] ஆகும்.
 
கதாபாத்திரங்களுக்கு இடையேயான தொடர்ச்சியான [[கடிதம்|கடிதங்கள்]] மூலமாக கதையை நகர்த்திச் செல்வது இவ்வகை இலக்கியம் ஆகும். கடிதப் புதினங்களில் பெரும்பாலும் கடிதங்கள் பயன்படுத்தப்பட்டாலும் சில சமயங்களில் நாட்குறிப்புப் பதிவுகள், செய்தித்தாள் குறிப்புகள் போன்றவையும் பயன்படுத்தப்படும். [[புதினம்|புதின]] வகைகளில் முதன் முதலில் உருவாக்கப்பட்டவைகளில் கடிதப் புதினமும் ஒரு வகை ஆகும். பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை இவ்வகை இலக்கியங்கள் புகழ்வாய்ந்தவையாக திகழ்ந்தன. [[எசுப்பானியம்|எசுப்பானிய]] மொழியில் எழுதப்பட்ட "'பிரிசன் ஆப் லவ்"' என்ற புதினம் முதன் முதலில் எழுதப்பட்ட கடிதப் புதினமாகும்.
 
==வகைகள்==
கடிதப் புதினங்கள் கதாபாத்திரங்களின் எண்ணிக்கையைப் பொறுத்து வகைப்படுத்தப்படுகின்றன. ஒரே கதாபாத்திரம் எழுதும் கடிதங்களைக் கொண்ட புதினம், இரு கதாபாத்திரங்கள் இடையேயான கடிதப் போக்குவரத்துகளைக் கொண்ட புதினம், இரண்டுக்கு மேற்பட்ட கதாபாத்திரங்கள் இடையேயான கடிதங்களின் மூலமான கதையைக் கொண்ட புதினங்கள் என்று வகைப்படுத்தப்படுகின்றன.
 
[[பகுப்பு:இலக்கியம்]]
[[பகுப்பு:புதினங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/கடிதப்_புதினம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது