ஜெயந்த் சின்ஹா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎சான்றுகள்: re-categorisation per CFD using AWB
சிNo edit summary
வரிசை 1:
[[File:JayantSinha.JPG|200px|right|ஜெயந்த் சின்ஹா]]
'''ஜெயந்த் சின்கா''' (Jayant Sinha), [[இந்தியா]]வின் [[சார்க்கண்ட்|ஜார்க்கண்ட்]] [[மாநிலம்|மாநிலத்தைச்]] சேர்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் [[பாரதிய ஜனதா கட்சி]]யின் உறுப்பினர். இவர் 1963ஆம் ஆண்டின் ஏப்ரல் 21ஆம் நாளில் பிறந்தார். இவர் 2014ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின்போது, [[ஹசாரிபாக் மக்களவைத் தொகுதி]]யில் போட்டியிட்டு வென்று, [[பதினாறாவது மக்களவை]]யில் உறுப்பினர் ஆனார். இவர் தில்லியில் உள்ள ஐ.ஐ.டி நிறுவனத்திலும், பென்னிசில்வேனியா பல்கலைக்கழகத்திலும், ஹார்வர்டு வணிகப் பள்ளியிலும் கல்வி பயின்றார். மத்திய அரசின் நிதித் துறைக்கான ராஜாங்க அமைச்சராகி உள்ளார்.<ref>[http://164.100.47.132/LssNew/Members/Biography.aspx?mpsno=4768 உறுப்பினர் விவரம் - இந்திய மக்களவை]</ref>
இவர் நரேந்திர மோதியின் முதல் அமைச்சரவையில் இராஜாங்க அமைச்சராக இருந்தவர்.
 
பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவரான [[யஷ்வந்த் சின்கா]]வின் மகனான ஜெய்ந்த் சின்கா, [[இந்தியப் பொதுத் தேர்தல், 2019|2019 மக்களவைத் தேர்தலில்]] அதே தொகுதியில் போட்டியிட்டு வென்றார். ஆனால் இவர் 2019-இல் [[நரேந்திர மோதியின் இரண்டாம் அமைச்சரவை]]யில் இடம் பெறவில்லை.
==சான்றுகள்==
{{Reflist}}
வரி 12 ⟶ 14:
[[பகுப்பு:பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:17வது மக்களவை உறுப்பினர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஜெயந்த்_சின்ஹா" இலிருந்து மீள்விக்கப்பட்டது