நெப்டியூன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி SolomonV2ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
{{Infobox planet
| name = நெப்டியூன் / கடலோன்
| symbol = [[படிமம்:Neptune symbol.svg|20px|Astronomical symbol for Neptune.]]
| image = [[படிமம்:neptune Full.jpg|260px|Neptune from Voyager 2.]]
வரிசை 103:
[[Methane clathrate|methane ice]] (?) (CH<sub>4</sub>•5.75H<sub>2</sub>O)
}}
'''நெப்டியூன்''' / '''கடலோன்''' [[சூரியக் குடும்பம்|சூரியக்குடும்பத்தின்]] எட்டாவது மற்றும் மிக தொலைவில் உள்ள ஒரு [[கோள்|கோளாகும்]]. நெப்டியூன்(Neptune) என்பதன் கருத்து '''கடல்களின் ரோமானியக் கடவுள்''' என்பதாகும்.<ref>J. Toutain, ''Les cultes païens de l'Empire romain'', vol. I (1905:378) securely identified Italic Neptune as a saltwater sources as well as the sea.</ref> சூரியக்குடும்பத்தில் [[விட்டம்|விட்டத்தின்]] அடிப்படையில் இது நான்காவது மற்றும் [[நிறை]] அடிப்படையில் மூன்றாவது பெரிய கோளாகும். நெப்டியூன் [[பூமி]]யைப்போல 17 மடங்கு நிறை கொண்டது. மற்றும் பூமியைவிட 15 மடங்கு பெரிய (ஆனால் [[அடர்த்தி]] குறைந்த) [[யுரேனஸ்]]-ஐ விட சற்று பெரியது. சராசரியாக நெப்டியூன் [[சூரியன்|சூரியனை]] 30.1 [[வானியல் அலகு|வாஅ]] தூரத்தில் சுற்றுகிறது. நெப்டியூன் ஒரு வாயுக்கோளாகும்.இது சூரிய குடும்பத்தில் விண்கள் பட்டைக்கு வெளியே உள்ளது.இதனை சுற்றி வாயுவினால் ஆன ஒரு வளையம் உள்ளது.
 
== நெப்டியூனின் பண்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/நெப்டியூன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது