வீச்சுப் பண்பேற்றம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

63 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
பராமரிப்பு using AWB
சி (உலோ.செந்தமிழ்க்கோதைஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
சி (பராமரிப்பு using AWB)
 
[[File:Am2 spec.gif|thumb|இடது பகுதி: பண்பேற்ற சமிக்கை. வலது பகுதி: வீச்சு மட்டிசைப்பின் காவி மூலமான அதிவெண் கற்றை]]
 
'''வீச்சுப் பண்பேற்றம்''' அல்லது '''வீச்சு மட்டிசைப்பு''' (Amplitude modulation)('''AM''') என்பது தகவல் தொடர்புத் துறையில் கடத்தி அலையின் (carrier wave) மீது சாதாரண அலைகளை கலந்து இலகுவாக நீண்ட தூரம் கொண்டுசெல்லும் முறைகளில் ஒன்றாகும். [[வீச்சுப் பண்பேற்றம்|வீச்சுப் பண்பேற்றத்திலோ]] [[வீச்சு]] மாறக்கூடியது;அதிர்வெண் மாறாதது. வானொலி அலைகளைக் கொண்டு செல்வதில் வீச்சுப் பண்பேற்றம் பயன்படுகின்றது.<ref>{{Cite book
|title = The Electronics of Radio
|author = David B. Rutledge
|url = https://books.google.com/?id=ZvJYLhk4N64C&pg=RA2-PA310&dq=radio-teletype+fsk
}}</ref>
 
 
[[File:Amfm3-en-de.gif|thumb|right|250px|உரு1: ஒலிச் சமிக்கை ஒன்று (மேல்) வீச்சுப் பண்பேற்றம் அல்லது [[அதிர்வெண் பண்பேற்றம்]] மூலம் காவப்படுவதிக் காட்டும் அலை|alt=Animation of audio, AM and FM sine waves]]
==மேற்கோள்கள்==
<references/>
 
 
 
[[பகுப்பு:இயற்பியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்]]
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2746833" இருந்து மீள்விக்கப்பட்டது