"நரம்பணு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
→‎top: பராமரிப்பு using AWB
சி (தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்)
சி (→‎top: பராமரிப்பு using AWB)
 
'''நரம்பணுக்கள்''' அல்லது '''நியூரோன்கள்''' (Neurons) என்பவை [[மின்புலம்|மின்புலத்தால்]] தூண்டலைப் பெற்று, [[தகவல்|தகவல்களை]] முறைப்படுத்தி, [[உடல்|உடலின்]] பல பகுதிகளுக்கும் [[மின்சாரம்|மின்சார]] [[வேதிப்பொருள்|வேதி]] [[சமிக்ஞை கடத்துகை|சமிக்ஞைகளாகக் கடத்தும்]] திறன் வாய்ந்த [[உயிரணு]]க்கள் ஆகும். வேதி சமிக்ஞைகள், மற்ற [[செல்|செல்களுடன்]] தொடர்பு கொள்ளும் சிறப்பு இணைப்புகளான [[நரம்பிணைப்பு|நரம்பிணைப்புகளின்]] (synapse) மூலமாக நிகழ்கிறது. நரம்பணுக்கள் ஒன்றோடொன்று இணைந்து நரம்பு பின்னலமைப்புகளை (neural networks) உருவாக்குகின்றன. நரம்பணுக்கள், [[மூளை]], [[தண்டு வடம்]], புற நரம்பு செல்திரள்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய [[நரம்புத் தொகுதி|நரம்பு மண்டலத்தின்]] அடிப்படையான பாகங்களாகும்.
 
குறிப்பிடத்தக்க அளவில் தனித்துவமான நரம்பணு வகைகள் பல உள்ளன: [[உணர்வு]] உறுப்புகளிலுள்ள உயிரணுக்களைத் தாக்கும் தொடுதல், [[நுகர்வு|நுகர்தல்]], [[ஒலி]], [[ஒளி]] போன்ற பலவித உந்தல்களினால் தூண்டப்பட்டு, மூளைக்கும், தண்டுவடத்திற்கும் [[சமிக்ஞை கடத்துகை|சமிக்ஞைகளை அனுப்பும்]] '''[[உணர்வு நரம்பணு]]க்கள்''' (sensory neurons); மூளை, தண்டுவடத்திலிருந்து சமிக்ஞைகளைப் பெற்று [[தசை|தசைச்]] சுருக்கங்கள் மற்றும் [[சுரப்பி|சுரப்பிகளைப்]] பாதிக்கும் '''[[இயக்க நரம்பணு]]க்கள்''' (motor neurons); மூளை, தண்டுவடத்தின் ஒரு பகுதியிலுள்ள நரம்பணுக்களை இணைக்கும் '''தொடுப்பு நரம்பணுக்கள்''' (interneurons).
 
முழுமையாக மாறுபாடடைந்த நரம்பணுக்கள் நிரந்தரமாக ஈரிழைக்கூறுபாடு நிலையைக் கடந்தவையாக (postmitotic) இருக்கும்<ref>{{cite journal | doi = 10.1038/nrn2124 | author = Herrup K, Yang Y
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2746857" இருந்து மீள்விக்கப்பட்டது