எதிரொளிப்பு (கணிதம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: பராமரிப்பு using AWB
வரிசை 1:
[[படிமம்:Simx2=transl OK.svg|right|thumb|ஒரு அச்சில் எதிரொளிப்பு நிகழ்ந்து, அதனைத் தொடர்ந்து முதல்எதிரொளிப்பு அச்சுக்கு இணையான மற்றொரு அச்சில் எதிரொளிக்கப்பட்டால் இரண்டு எதிரொளிப்புகளின் இணைந்த விளைவானது [[பெயர்ச்சி (வடிவவியல்)|பெயெர்ச்சி]] ஆக இருக்கும்.]]
 
கணிதத்தில் '''எதிரொளிப்பு''' (''reflection'', ''reflexion''<ref>"Reflexion" is an archaic spelling.[http://www.oxforddictionaries.com/definition/english/reflexion "Reflexion" is an archaic spelling]</ref>) யூக்ளிய தளத்திலிருந்து அத்தளத்திற்கே அமையுமொரு [[சார்பு|கோப்பு]] ஆகும். எதிரொளிப்பு நிலையான [[புள்ளி]]களின் [[கணம் (கணிதம்)|கணத்தை]] மீத்தளமாகக் கொண்ட ஒரு [[சம அளவை உருமாற்றம்|சம அளவை உருமாற்றமாகும்]]. இந்த நிலைப்புள்ளிகளின் கணமானது இரு பரிமாணத்தில் "எதிரொளிப்பின் அச்சு" ("சமச்சீர் அச்சு")எனவும், முப்பரிமாணத்தில் "எதிரொளிப்புத் தளம்" எனவும் அழைக்கப்படுகிறது.
 
ஒரு அச்சில் அல்லது தளத்தில் எதிரொளிக்கப்பட்ட ஒரு வடிவத்தின் எதிருரு [[ஆடி (இயற்பியல்)|ஆடியில்]] எதிரொளிக்கப்பட்ட அதன் எதிருருவாக இருக்கும். எடுத்துக்காட்டாக, ஒரு நேர்குத்து அச்சில் எதிரொளிக்கப்பட்ட '''p''' இன் எதிருரு '''q''' ஆகவும், கிடைமட்ட அச்சில் எதிரொளிக்கப்பட்ட எதிருரு '''b''' ஆகவும் இருக்கும். தொடர்ந்து இருமுறை ஒரே அச்சில் எதிரொளிக்கப்படும்போது ஒரு வடிவம் மீண்டும் பழைய நிலையையே அடையும்.
"https://ta.wikipedia.org/wiki/எதிரொளிப்பு_(கணிதம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது