வளிமண்டலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Replacing Mars_atmosphere_2.jpg with File:Mars_atmosphere.jpg (by CommonsDelinker because: Duplicate: Exact or scaled-down duplicate: commons::File:Mars atmosphere.jpg). |
|||
வரிசை 2:
[[File:Mars atmosphere.jpg|thumb|செவ்வாய்க் கோளின் மென்மையான வளிமண்டலம்]]
[[படிமம்:Atmosphere layers-ta.svg|thumb|right|175px|புவி வளிமண்டலப் படலங்கள் (NOAA)]]
'''வளிமண்டலம்''' (''atmosphere'') என்பது [[ஈர்ப்பு விசை]]யின் கீழூள்ள [[கோள்]] ஒன்றையோ அல்லது போதுமான [[திணிவு|திணிவை]]க் கொண்ட ஒரு [[திண்மம் (இயற்பியல்)|பொருளையோ]] சுற்றியுள்ள [[வளிமம்|வளிமங்களின்]] அடுக்கு ஆகும்.<ref>{{cite web|title=Glossary of Useful Scientific Terms|url=http://www.ontariosciencecentre.ca/School/Challenger-Learning-Centre/Visits/Glossary/|publisher=[[ஒன்ராறியோ அறிவியல் நடுவம்]]|accessdate=9 சூன் 2015}}</ref>
[[புவியின் வளிமண்டலம்]] பொதுவாக [[நைட்ரசன்|நைதரசனால்]] ஆனது. அத்துடன் இது [[உயிரினம்|உயிரினங்களின்]] [[மூச்சியக்கம்|மூச்சியக்கத்திற்கு]]த் தேவையான [[ஆக்சிசன்]], மற்றும் [[தாவரம்|தாவரங்கள்]], [[பாசி]]கள், [[நீலப்பச்சைப்பாசி]]கள் ஆகியவற்றின் [[ஒளித்தொகுப்பு]]க்குத் தேவையான
[[உடு வளிமண்டலம்]] என்பது [[விண்மீன்]] ஒன்றின் வெளிப் பகுதியைக் குறிக்கிறது. இது பொதுவாக ஒளிபுகா ஒளிமண்டலத்தில் இருந்தான பகுதியைக் குறிக்கும். குறைந்த வெப்பநிலையைக் கொண்டுள்ள விண்மீன்கள் வெளி வளிமண்டலத்தில் கூட்டு [[மூலக்கூறு]]களைத் தோற்றுவிக்கும்.
|