யானைப் பற்பசை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎வேதியியல் விளக்கம்: பராமரிப்பு using AWB
வரிசை 7:
 
== வேதியியல் விளக்கம் ==
இவ்வினை ஐதரசன் பெராக்சைடின் (H<sub>2</sub>O<sub>2</sub>) வினையூக்கிசார் சிதைவடைதலை வெளிப்படுத்துகிறது. பொதுவாக ஐதரசன் பெராக்சைடு, ஆக்சிசன் மற்றும் தண்ணீர் எனவிரண்டாக சிதைவடைவது உணர்ந்து கொள்ளும் அல்லது அளவிடும் அளவுக்கு மிகமெதுவாக நிகழும் செயலாகும்.
 
: 2H<sub>2</sub>O<sub>2</sub> &rarr; 2H<sub>2</sub>O<sub>''(l)''</sub> + O<sub>2''(g)''</sub>
 
பொட்டாசியம் அயோடைடில் உள்ள அயோடைடு அயனி இவ்வினையில் வினையூக்கியாகச் செயல்படுகிறது. இவ்வினையூக்கி வினையில் எந்தவித பாதிப்பும் அடையாமல் வினைவழிமுறையில் மாற்றம் ஏற்படுத்தி வினைச் செயல்முறையை துரிதப்படுத்துகிறது.
 
:{|
"https://ta.wikipedia.org/wiki/யானைப்_பற்பசை" இலிருந்து மீள்விக்கப்பட்டது