வரிசைமுறை – கட்டுப்பாட்டிலுள்ள பலபடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB

வரிசை 1:
'''வரிசைமுறை – கட்டுப்பாட்டிலுள்ள பலபடிகள்''' ''(Sequence-controlled polymers)'' என்பவை வெவ்வேறு [[வேதியியல்]] இயல்பைக் கொண்டுள்ள [[ஒற்றைப்படி]]கள் ஓர் ஒழுங்கு வரிசைமுறையில் இணைந்து காணப்படும் [[பெருமூலக்கூறு]]களாகும்<ref>{{cite journal|last=Lutz|first=J.-F.|author2=Ouchi, M. |author3=Liu, D. R. |author4= Sawamoto, M. |title=Sequence-Controlled Polymers|journal=Science|date=9 August 2013|volume=341|issue=6146|pages=1238149|doi=10.1126/science.1238149|url=http://www.sciencemag.org/content/341/6146/1238149.full?sid=28388391-116c-4ec6-9d5a-2e098065395b|accessdate=21 October 2013}}</ref> . உதாரணமாக,[[ டிஎன்ஏ]], [[ஆர்.என்.ஏ]] மற்றும் [[புரதம்|புரதங்கள்]] போன்ற [[உயிரியல்]] பலபடிகளில், [[ஒற்றைப்படி]]கள் ஓர் ஒழுங்கு வரிசை கட்டுப்பாட்டு முறையில் அமைந்துள்ளன. இயற்கை வரிசைமுறையில் அமையாதவை என வரையறுக்கப்பட்ட பலபடிகளையும் திண்ம நிலை தொகுப்புகள் என்ற செயற்கை முறையில் தயாரிக்க முடியும்.

== இவற்றையும் காண்க ==

• [[ பல்லுறுப்பி | பலபடி]]

• [[ பலபடி அறிவியல் ]]

• [[ பலபடி வேதியியல் ]]

• [[ பலபடி இயற்பியல் ]]

• [[ பலபடி பொறியியல் ]]

• [[ வேதியியல் ]]

== மேற்கோள்கள் ==