பெரிலியம் குளோரைடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
சி பராமரிப்பு using AWB
 
வரிசை 51:
}}
}}
'''பெரிலியம் குளோரைடு''' ''(Beryllium chloride)'' என்பது [[பெரிலியம்]] மற்றும் [[குளோரின்]] இணைந்து உருவாகும் ஒரு [[வேதிச் சேர்மம்|வேதிச் சேர்மமாகும்]]. இதன் [[மூலக்கூற்று வாய்பாடு]] BeCl<sub>2</sub> ஆகும் நிறமற்ற நிலையில் நீரை உறிஞ்சும் தன்மை கொண்ட [[திண்மம்|திண்மமாகக்]] காணப்படும் இச்சேர்மம் முனைவுக் கரைப்பான்கள் பலவற்றிலும் கரைகிறது. பெரிலியம் [[அலுமினியம்|அலுமினியத்துடன்]] மூலைவிட்டத் தொடர்பு கொண்டிருப்பதால் [[அலுமினியம் குளோரைடு | அலுமினியம் குளோரைடின்]] பண்பு்களுடன் பெருமளவு ஒத்திருக்கிறது.
 
== கட்டமைப்பும் தொகுத்தலும் ==
வரிசை 62:
[[File:BeCl2.png|BeCl2]]
 
திண்மநிலை பெரிலியம் குளோரைடு, கூர்முனை நாற்பட்டகத்தைப் பெற்றுள்ள ஒரு பரிமான பலபடியாகும்<ref>Wells, A. F. (1984) ''Structural Inorganic Chemistry'', Oxford: Clarendon Press. {{ISBN|0-19-855370-6}}.</ref> . இதற்கு நேர்மாறாக [[பெரிலியம் புளோரைடு]] என்பது படிகக்கல் வகைக் கனிமம் [[குவார்ட்சு]] போல ஒரு முப்பரிமான பலபடியாகும். வாயு நிலையில் இது நேரியல் ஒற்றைப்படி மற்றும் இரண்டு குளோரின்கள் இணைந்த இணைப்பு இரட்டைப்படி ஆகிய இரண்டு நிலைகளிலும் காணப்படுகிறது. இங்கு பெரிலியம் மூன்று ஆயங்களுடன் உள்ளது<ref name = "Greenwood">{{Greenwood&Earnshaw}}</ref> . ஒற்றைப்படிகளின் நேரியல் வடிவத்தை [[வலுவளவு ஓட்டு இலத்திரன் சோடிகளின் தள்ளுகைக் கொள்கை]] முன்கணித்துக் கூறியது. இரண்டாவது தொகுதியில் உள்ள சில கன உலோகங்களின் நேரியல் வடிவத்துடன் இது மாறுபாடு கொண்டுள்ளது. உதாரணமாக [[ கால்சியம் புளோரைடு|CaF<sub>2</sub>]] [[இசிடிரான்சியம் புளோரைடு |SrF<sub>2</sub>]], [[ பேரியம் புளோரைடு|BaF<sub>2</sub>]], [[ இசிடிரான்சியம் குளோரைடு|SrCl<sub>2</sub>]], [[ பேரியம் குளோரைடு|BaCl<sub>2</sub>]], [[பேரியம் புரோமைடு|BaBr<sub>2</sub>]], மற்றும் [[பேரியம் அயோடைடு |BaI<sub>2</sub>]], ஆகியன நேரியல் வடிவமில்லாதவை ஆகும்.
 
== வினைகள் ==
உலர்ந்த காற்றில் பெரிலியம் குளோரைடு நிலைப்புத்தன்மையுடன் காணப்படுகிறது. இதுவொரு [[இலூவிக்கமிலம்]] என்பதால் சில [[வேதி வினை]]களில் வினையூக்கியாகப் பயன்படுத்துகிறார்கள். மேலும் இது நீராற் சிதைக்கப்பட்டு [[ஐதரசன் குளோரைடு|ஐதரசன் குளோரைடாக]] மாறுகிறது.
 
BeCl<sub>2</sub> + 2H<sub>2</sub>O → Be(OH)<sub>2</sub> + 2 HCl
 
இச்சேர்மம் நான்ம ஐதரேட்டாகவும் உருவாகிறது.BeCl2•4H2O ([Be(H2O)4]Cl2). BeCl2 ஆக்சிசனேறிய [[கரைப்பான்|கரைப்பானான]] [[ஈதர்| ஈதரில்]] கரைகிறது.<ref>{{RubberBible87th}}</ref><ref>Holleman, A. F.; Wiberg, E. (2001) ''Inorganic Chemistry'' Academic Press: San Diego, {{ISBN|0-12-352651-5}}</ref>
 
== பயன்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பெரிலியம்_குளோரைடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது