ம. கோ. இராமச்சந்திரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 26:
| awards = [[பாரத ரத்னா]] (1988)
}}
'''எம். ஜி. ஆர்''' என்ற பெயரில் புகழ் பெற்ற, '''மருதூர் கோபாலமேனன்கோபாலன் மேனன் இராமச்சந்திரன்''' (எம். ஜி. இராமச்சந்திரன், சனவரி 17, 1917 – திசம்பர் 24, 1987), [[தமிழ்த் திரைப்படத்துறை|தமிழ்த் திரைப்பட]] நடிகராகவும் [[1977]] முதல் இறக்கும் வரை [[தமிழ் நாடு|தமிழ்நாட்]]டின் தொடர்ந்து மூன்று முறை [[முதலமைச்சர்|முதலமைச்சராகவும்]] இருந்தவர்.
 
[[எம். ஜி. சக்கரபாணி|எம். ஜி. சக்கரபாணிக்குத்]] தம்பியான இவர்,<ref>[http://www.thinakaran.lk/2012/11/06/?fn=f1211064 எம். ஜி. ஆரின் தகப்பனார் வழி பூர்வீகம்]</ref> தொடக்க காலத்தில் நாடகங்களில் நடித்தார். [[மோகன்தாசு கரம்சந்த் காந்தி|காந்தியடிகளின்]] கருத்துகளால் ஈர்க்கப்பெற்று [[இந்திய தேசிய காங்கிரசு|இந்திய தேசிய காங்கிரசில்]] இணைந்தார்.<ref>[http://www.puthiyathalaimurai.com/this-week/772 காந்தியை சந்தித்த எம்.ஜி.ஆர். - கே.பி. ராமகிருட்டிணன்]</ref> 1936 இல் [[சதிலீலாவதி]] என்ற திரைப்படம் மூலம் தமிழக திரைத்துறையில் அறிமுகமாகி, கதாநாயகனாக மாறிய பிறகு, அறிஞர் [[கா. ந. அண்ணாதுரை|அண்ணாவின்]] அரசியல் கருத்துகளில் ஈர்க்கப்பெற்று [[திமுக|திராவிட முன்னேற்றக் கழகத்தில்]] இணைந்தார். அண்ணாவின் மறைவுக்குப்பிறகு, [[மு. கருணாநிதி|கருணாநிதியால்]] திமுகவிலிருந்து நீக்கப்பட்டார். அதன் பின் [[அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்|அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்]] என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி, தேர்தலில் நின்று தொடர்ந்து மூன்று முறை தமிழகத்தில் வெற்றிபெற்று முதலமைச்சரானார்.
"https://ta.wikipedia.org/wiki/ம._கோ._இராமச்சந்திரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது