கிழங்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 1:
[[படிமம்:Oca.jpg|right|thumb|240x240px|Oca tubers]]
'''கிழங்குகள்''' என்பவை ஒரு தாவரம் அதற்குத் தேவையான சத்துக்களையும், உணவுகளையும் சேமித்து வைத்துக் கொள்ளும் உருமாற்றமடைந்த பாகங்கள். கடுங்குளிர் மாதங்களிலோ, கடும் வெயில் காலங்களிலோ போதுமான உணவை உற்பத்திச் செய்து கொள்ள முடியாமல் போகும் போது, தனக்குத் தேவையான உணவை கிழங்குகளிலிருந்தே அத் தாவரங்கள் எடுத்துக் கொள்ளும். அதே போல, அடுத்த பருவ காலத்திற்கு ஏதுவாய் முளைக்கவும், கலவியற்ற இனப்பெருக்கத்தில் ஈடுபடவும் கிழங்குகள் தேவையான சத்துக்களையும், ஆற்றலையும் தருகின்றன.<ref name="rooting_cuttings_of_tropical_trees">{{வார்ப்புரு:Citation|title = Rooting cuttings of tropical trees|year = 1993|publisher = Commonwealth Science Council|location = London|isbn = 978-0-85092-394-0|pages = 11}}</ref> கிழங்குகள் ஒரு தாவரத்தின் தண்டுகளிலிருந்து முளைப்பதாக சிலரும்;<ref>{{வார்ப்புரு:Citation|title name= Rooting cuttings of tropical trees|year = 1993|publisher = Commonwealth Science Council|location = London|isbn = 978-0-85092-394-0|pages = 11}}<"rooting_cuttings_of_tropical_trees"/ref> மாறாக அதன் வேர்களிலிருந்து முளைப்பதாக சிலரும் கருதுவார்கள்.<ref name="Been10">{{வார்ப்புரு:Citation|title = Rooting cuttings of tropical trees|year = 1993|publisher = Commonwealth Science Council|location = London|isbn = 978-0-85092-394-0|pages = 11}}, p. 124</ref>
 
== தண்டுக் கிழங்குகள் ==
வரிசை 6:
 
=== உருளைக்கிழங்குகள் ===
[[உருளைக் கிழங்கு|உருளைக்கிழங்குகள்]] கூட தண்டுக் கிழங்கு வகையைச் சேர்ந்தவையே. அதன் தண்டு ஓடுகள் பருத்து, சேமிப்பு உறுப்புக்களாக வளர்ச்சியடைந்து விடுகின்றன.<ref>[http://www.potatogenome.org/nsf5/potato_biology/tuber_formation.php Potato Genome Project]</ref><ref>Interrelationships of the number of initial sprouts, stems, stolons and tubers per potato plant '''Journal Potato Research'''. </ref><ref>http://www.personal.psu.edu/faculty/w/x/wxm15/Online/Botany/Stems/stem_lecture_01.htm</ref>
 
== வேர்க் கிழங்குகள் ==
[[படிமம்:Ipomoea_batatasL_ja01.jpg|thumb|350x350px|Freshly dug sweet potato plants with tubers.]]
'''[[சேமிப்பு வேர்|வேர்க் கிழங்குகள்]]''' என்பவை, சில தாவரங்களின் முதன்மை வேர்களோ, வேற்றிட வேர்களோ உணவைச் சேமித்து வைப்பதனால் பருத்து சதைப்பற்றுடன் காணப்படும். அந்த பருத்தப் பாகங்கள் சேமிப்பு வேர்கள் எனவும், வேர்க் கிழங்குகள், கிழங்குவேர்கள் எனவும் அறியப்படுகின்றன<ref>[http://www.textbooksonline.tn.nic.in/Books/11/Std11-Bot-TM-1.pdf தமிழ்நாடு அரசு பாடப் புத்தங்கள்] </ref>. 
 
== குறிப்புகள் ==
{{Reflist}}
 
[[பகுப்பு:தாவர உடற்கூற்றியல்]]
[[பகுப்பு:தாவர அமைப்பியல்]]
"https://ta.wikipedia.org/wiki/கிழங்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது