சைட்டோசின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 1:
 
{{chembox
| Watchedfields = changed
வரி 52 ⟶ 51:
}}
 
'''சைட்டோசின்''' ('''Cytosine''') {{IPAc-en|'|s|ai|t|o-|s|i-|n}} ('''C''') என்பது [[டி.என்.ஏ|தாயனை]] (டி. என். ஏ), [[ஆர்.என்.ஏ|ஆறனை]] (ஆர். என். ஏ) ஆகியவற்றில் காணப்படுகின்ற [[பிரிமிடின்]] வழிமூலமான ஒரு நியூக்கிளியோச் சேர்மம் ஆகும். இதன் அரோமட்டிக்கு வளையத்தில் இரண்டிற்கு மேற்பட்ட தனிமங்கள் (மூலகங்கள்) காணப்படுவதால் இது [[எதிர்மவளையச் சேர்மம்|எதிர்மவளைய]] (Heterocyclic) அரோமட்டிக்கு வளையமாக இனங்காணப்படுவதுடன், [[அடினின்]], [[குவானின்]], [[தைமின்]], [[யுராசில்]] முதலான ஏனைய தாங்கிகளுடன் (உப்புமூலங்கள்) இணைந்து, [[கரு அமிலம்|கரு அமிலங்களை]] அல்லது நியூக்கிளிக்கமிலங்களை அமைக்கின்றது. "வட்சன் கிரிக் தாயனை மாதிரியுருவில்" இது [[குவானின்|குவானினுடன்]] மூன்று [[ஐதரசன் பிணைப்பு]]களை உருவாக்குகின்றது.
 
==வரலாறு==
1894இல், ஆல்பிராசுட் கொசேல், ஆல்பர்ட் நெயுமென் ஆகிய விஞ்ஞானிகளால், பசுக்கன்றின் [[தைமஸ் சுரப்பி|தைமசு சுரப்பி]]யிலிருந்து நீர்ப்பகுப்பான நிலையில் சைட்டோசின் பிரித்தெடுக்கப்பட்டது.<ref>A. Kossel and Albert Neumann (1894) [http://gallica.bnf.fr/ark:/12148/bpt6k90735d/f437.image.langEN "Darstellung und Spaltungsprodukte der Nucleïnsäure (Adenylsäure)"] (Preparation and cleavage products of nucleic acids (adenic acid)), ''Berichte der Deutschen Chemischen Gesellschaft zu Berlin'', '''27''' : 2215-2222. The name "cytosine" is coined on page 2219: ''" … ein Produkt von basischen Eigenschaften, für welches wir den Namen "Cytosin" vorschlagen."'' ( … a product with basic properties, for which we suggest the name "cytosine".)</ref><ref>{{cite journal | author = Kossel, A.; Steudel, H. Z. | journal = Physiol. Chem. | year = 1903 | volume = 38 | pages = 49 | doi = 10.1515/bchm2.1903.38.1-2.49 | title = Weitere Untersuchungen über das Cytosin}}</ref> அதே ஆண்டிலேயே அதன் கட்டமைப்பு கண்டறியப்பட்டு, ஆய்வுக்கூடத்திலும் தயாரிக்கப்பட்டது.
 
2015 மார்ச்சில், [[விண்வீழ்கல்]]லிலிருந்து பெற்ற [[பிரிமிடின்]] முதலான தொடக்கச் சேர்மங்களைப் பயன்படுத்தி, [[டி.என்.ஏ|தாயனை]], [[ஆர்.என்.ஏ|ஆறனை]] என்பன, வெளி நிபந்தனைகளின் கீழ் ஆய்வுச்சாலையில் தயாரிக்கப்பட்டதாக [[நாசா]] அறிவியலாளர்கள் அறிவித்தனர். [[பிரபஞ்சம்|பிரபஞ்சத்தில்]] பெருமளவு காணப்படும் கார்பன் வேதிப்பொருளான பிரிமிடின், [[சிவப்பு அரக்கன்|செம்பெருமீன்]] அல்லது [[புடவித்தூசு]] அல்லது வாயு முகில்களிலிருந்து உருவாகியிருக்கலாம் என அறிவியலாளர்கள் கருதுகின்றனர்.<ref name="NASA-20150303">{{cite web |last=Marlaire |first=Ruth |title=NASA Ames Reproduces the Building Blocks of Life in Laboratory |url=http://www.nasa.gov/content/nasa-ames-reproduces-the-building-blocks-of-life-in-laboratory |date=3 March 2015 |work=[[NASA]] |accessdate=5 March 2015 }}</ref>
"https://ta.wikipedia.org/wiki/சைட்டோசின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது