ஏர் நமிபியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Wwarunn (பேச்சு | பங்களிப்புகள்)
பகுப்பிடல்
சி பராமரிப்பு using AWB
வரிசை 1:
{{விக்கியாக்கம்}}
'''ஏர் நமிபியா''' பிரைவேட் லிமிடெட் எனும் இந்த விமானச் சேவை வணிக ரீதியாக ஏர் நமிபியா எனவும் அழைக்கப்படுகிறது. <ref>{{cite web|title= Air Namibia{{spaced ndash}}Company Profile|url= http://www.airnamibia.com/about/company_profile/|publisher= Air Namibia|accessdate= 25 September 2015}}</ref> இது [[நமிபியா]] நாட்டின் தேசிய விமானச் சேவையாகும். இது தனது தலைமையகத்தினை விண்டோக் எனும் பகுதியில் கொண்டு செயல்படுகிறது. <ref>{{cite web|title= Air Namibia{{spaced ndash}}Contact Us|url= http://www.airnamibia.com.na/contact-us|publisher= Air Namibia|accessdate= 25 September 2015}}</ref> கால அட்டவணைப்படி உள்நாட்டு பகுதிகளுக்கான இலக்குகள் மற்றும் சர்வதேச பயணிகளுக்கான இலக்குகள் மற்றும் சர்வதேச சரக்கு விமானங்களுக்கான இலக்குகள் ஆகியவற்றினை இவை கொண்டுள்ளன. இதன் சர்வதேச தலைமையகம் விண்டோக் ஹோசே குடகோ சர்வதேச விமான நிலையம் ஆகும். இதன் உள்நாட்டு தலைமையகம் சிறிய விண்டோக் ஈரோஸ் விமான நிலையம் ஆகும்.
டிசம்பர் 2013 இன் படி, நமிபியா விமானச் சேவை முழுவதும் நமிபியா நாட்டு அரசிற்கு சொந்தமானது. சர்வதேச வான்வழிப் போக்குவரத்து குழுமம் மற்றும் ஆப்பிரிக்க விமானச் சேவைகளின் குழுமம் ஆகிய இரண்டிலும் ஏர் நமிபியா உறுப்பினர்களாக உள்ளது.
 
==இலக்குகள்==
 
அக்டோபர் 2013 இன் படி, [[ஆப்பிரிக்கா]] மற்றும் [[ஐரோப்பா]]வில் உள்ள எட்டு நாடுகளின் 16 இலக்குகள் மற்றும் 17 விமான நிலையங்களை இலக்குகளாகக் கொண்டு ஏர் நமிபியா விமானச் சேவை செயல்படுகிறது. இதில் எட்டு இலக்குகள் உள்நாட்டு இலக்குகள் ஆகும். <ref>{{cite web|title= Flight Schedule&nbsp;(Effective 27 October 2013{{ndash}}30 November 2013)|publisher= Air Namibia|url= http://www.airnamibia.aero/wp-content/uploads/2013/10/Air-Namibia-Schedule-27Oct-30Nov.pdf|archiveurl= http://www.webcitation.org/6KWIWNCwV|archivedate= 25 September 2015}}</ref> ஆகஸ்ட் 2013 இன் படி, தனிப்பட்ட பகுதிகளுக்காக பெரிய வழித்தடத்தினில் அடிக்கடி பயணிப்பது இதுவே. ஏனெனில், ஏர் நமிபியாவின் அநேக விமானங்கள் விண்டோக் – ஜோஹன்ஸ்பெர்க் மற்றும் விண்டோக் – கேப் டவுன் ஆகிய தென்னாப்பிரிக்க பகுதிகளுக்கு தொடர்ச்சியாக விமானங்களைச் செயல்படுத்துகிறது.
 
==கோட்ஷேர் ஒப்பந்தங்கள்==
வரிசை 18:
 
ஏப்ரல் 1999 இல் ஏர் நமிபியா விமானச் சேவை நிறுவனம் போயிங்க் 747-400 கோம்பி ரக விமானத்தினை புதிதாக வாங்கியது. இதற்கு அமெரிக்காவின் எக்ஸ்போர்ட் இம்போர்ட் வங்கி பொருளாதார ரீதியில் உதவியது. வெல்விட்சியா என்றழைக்கப்பட்ட இந்த விமானம் அதேயாண்டின் அக்டோபர் மாதம் உற்பத்தியாளர்களிடம் இருந்து ஒப்படைக்கப்பட்டது. இந்த புதிய விமானம் ஏசியான ஏர்லைன்ஸ் விமானச் சேவையினால் ஏற்கனவே வாங்கப்படுவதாக இருந்தது. பின்னர் அது இரத்து செய்யப்பட்டு, அதன் பின்னரே ஏர் நமிபியா இந்த விமானத்தினை வாங்கியது. இந்த விமானம் நிறுவனத்தில் நுழைந்தபோது அதுவரை இயங்கிக் கொண்டிருந்த போயிங்க் 747SP ரக விமானத்தினை வெளியேற்றியது. பின்னர் இது 2004 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றது. அதே ஆண்டு ஏர் நமிபியா, மெக்டொனல் டௌகளஸ் – 11 ரக விமானத்தினை பயன்படுத்த ஆரம்பித்தது.
செப்டம்பர் 2013 இல், ஏர் நமிபியா நிறுவனம் தனது முதல் ஏர்பஸ் ஏ330-200 ரக விமானத்தினை டௌளௌஸிடம் இருந்து பெற்றது. <ref name="SW History">{{cite web|title= About us{{spaced ndash}}History &#124; Air Namibia|url= http://www.airnamibia.com.na/node/7|publisher= Air Namibia|archiveurl= http://archive.is/wf0F|archivedate=25 September 2015 }}</ref>
==தற்போதைய விமானக் குழு==
 
"https://ta.wikipedia.org/wiki/ஏர்_நமிபியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது