"ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

102 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி
|eci = | eci = State Party<ref>{{cite web|title=List of Political Parties and Election Symbols main Notification Dated 18.01.2013|url=http://eci.nic.in/eci_main/ElectoralLaws/OrdersNotifications/ElecSym19012013_eng.pdf|publisher=Election Commission of India|accessdate=9 May 2013|location=India|year=2013}}</ref>
|alliance =
|loksabha_seats = {{Infobox political party/seats|922|545543|hex=#0000FF}}
|rajyasabha_seats = {{Infobox political party/seats|02|245|hex=#0000FF}}
|state_seats = {{Infobox political party/seats|67151|175|hex=#0000FF}} (ஆந்திரப் பிரதேசம்பிரதேச சட்டமன்றம்|சட்டமன்றம்)<br /> {{Infobox political party/seats|3|11958|hex=#0000FF}} (தெலுங்காணாஆந்திரப் பிரதேச சட்ட மேலவை)
|symbol = [[படிமம்:Indian Election Symbol Ceiling Fan.svg|150px|சீலிங் ஃபேன்]]
|website = http://www.ysrcongress.com/en/
|country = [[இந்தியா]]
|flag =
}}
 
'''ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி''', [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திரப் பிரதேசத்திலும்]], [[தெலுங்கானா]]விலும் செயல்படும் முக்கியமான அரசியல் கட்சி. இதன் முழுப்பெயர் '''யுவஜன, ஸ்ரமிஜ, ருது காங்கிரஸ் கட்சி''' என்பதாகும்.<ref>{{cite web|url=http://www.ysrcongress.com/en/article/Why_YSR_Congress_.html|accessdate=19 May 2014|title=Why YSR Congress?|year=2011}}</ref> இதன் பொருள் இளைஞர், தொழிலாளர், உழவர் ஆகியோருக்கான காங்கிரஸ் கட்சி என்பதாகும். இதை சிவகுமார் என்பவர் 2009-ஆம் ஆண்டில் நிறுவினார். இதை ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வரான [[ராஜசேகர ரெட்டி]]யின் மகனான [[ஜெகன் மோகன் ரெட்டி]], 2011-ஆம் ஆண்டில் கட்சியை தன்வசம் கொண்டுவந்து தலைவர் ஆனார்.<ref name="ysrcp">{{cite news| url=http://articles.timesofindia.indiatimes.com/2011-02-16/hyderabad/28551407_1_jagan-camp-ysr-Congress-ysr-Congress| work=The Times Of India | title='YSR Congress' is now Jagan's party – The Times of India}}</ref>ராஜசேகர ரெட்டியும், ஜெகன்மோகன் ரெட்டியும் [[இந்திய தேசிய காங்கிரசு|காங்கிரசு]] கட்சியின் உறுப்பினர்களாக இருந்தவர்கள்.<ref>[http://indiatoday.intoday.in/site/Story/130060/india/jaganmohan-reddy-may-buy-ysr-Congress-party-from-worker.html Rao, A. Srinivasa "Jaganmohan Reddy acquires YSR Congress Party from worker" '&#39;indiatoday.intoday.in'&#39; February 17, 2011]. Indiatoday.intoday.in (2011-02-17). Retrieved on 2011-10-20.</ref> [[இந்திய தேசிய காங்கிரசு|இந்திய தேசிய காங்கிரசு கட்சி]]யுடனான மோதல் போக்கினால், தனி கட்சியைத் துவக்கினர்.
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2747304" இருந்து மீள்விக்கப்பட்டது